கல கல காலா கேங்கு
கல கல காலா கேங்கு…
பல பல பைலா சாங்கு…
நித்தம் ஒரு கனவில் தூங்கு…
உள்ளங்கையில் உலகை வாங்கு…
கல கல காலா கேங்கு…
பல பல பைலா சாங்கு…
நித்தம் ஒரு கனவில் தூங்கு…
உள்ளங்கையில் உலகை வாங்கு…
அமளி துமளி நெளியும் வள்ளி…
என்னை கவ்வி கொண்டதே…
அழகு இடுப்பின் ஒரு பாதி…
என்னை அள்ளிச் சென்றதே…
அக நக நக சிரிப்புகள் அழகா…
திகு தக தக நிலவுகள் அழகா…
வெரி வெரி வெரி சமத்துகள் அழகா…
கொழு கொழுப்புகள் அழகா…