கல கல காலா கேங்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்திப்பு, கிரிஷ், ஹரிசரண் & சயனோரா பிலிப்ஹாரிஸ் ஜெயராஜ்கோ

Gala Gala Song Lyrics in Tamil


BGM

ஆண் : கல கல காலா கேங்கு…
பல பல பைலா சாங்கு…

BGM

ஆண் : நித்தம் ஒரு கனவில் தூங்கு…
உள்ளங்கையில் உலகை வாங்கு…

BGM

ஆண் : கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்…
வெப்பத்துக்கு காற்று நாங்கள்…
மரமுக்கு மாற்று நாங்கள்…
வேடன் இல்லா வேடந்தாங்கள்…

பெண் : கல கல காலா கேங்கு…
பல பல பைலா சாங்கு…

BGM

ஆண் : நித்தம் ஒரு கனவில் தூங்கு…
உள்ளங்கையில் உலகை வாங்கு…

BGM

ஆண் : இது ஒரு வாலிப கோட்டை…
மறந்திடு நீ வந்த வீட்டை…

குழு : நீ எனக்கு நான் உனக்கு…
சேர்ந்திருந்தால் நாம் நமக்கு…

ஆண் : இமைகளில் ஈரமே இல்லை…
இதயத்தில் பாரமும் இல்லை…

குழு : பல் முளைத்த மின்னலை போல்…
நாள் முழுதும் நாம் சிரிபோம்…

ஆண் : இது போன்ற நாட்கள்தான்…
உதிராத பூக்கள்தான்…

குழு : நாங்கள் நிலவும் கதிரும்…
இணைந்த பொழுதாவோம்…

ஆண் : கல கல காலா கேங்கு…
பல பல பைலா சாங்கு…

BGM

ஆண் : நித்தம் ஒரு கனவில் தூங்கு…
உள்ளங்கையில் உலகை வாங்கு…

BGM

ஆண் : போனது போச்சு விட்டு விளையாடு…
வானத்த பாத்து தொட்டு விட ஓடு…

BGM

குழு : போனது போச்சு விட்டு விளையாடு…
வானத்த பாத்து தொட்டு விட ஓடு ஓடு ஓடு…

ஆண் : நதிகளும் தேங்குவதில்லை…
அலை கடல் தூங்குவதில்லை…

குழு : வாழும் வரை விழித்திருந்தால்…
உன் கனவை யார் பறிப்பார்…

பெண் : ஹோ… அதிகமாய் ஆசைகள் கொள்வோம்…
விதிகளை வேர்வையில் வெல்வோம்…

குழு : வேற்றுமையின் வேரறுத்து…
வானவில்லாய் சேர்ந்திருப்போம்…

ஆண் : ஒன்று கூடி யோசித்தோம்…
நம்மை நாமே நேசித்தோம்…

குழு : எங்கள் விழியில் இனிமேல்…
உலகம் முகம் பார்க்கும்…

ஆண் : கல கல காலா கேங்கு…
பல பல பைலா சாங்கு…

BGM

பெண் : நித்தம் ஒரு கனவில் தூங்கு…
உள்ளங்கையில் உலகை வாங்கு…

ஆண் : கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்…
வெப்பத்துக்கு காற்று நாங்கள்…
மரமுக்கு மாற்று நாங்கள்…
வேடன் இல்லா வேடந்தாங்கள்…

குழு : கல கல…
பெண் : காது வந்து கட்ஸ்…
குழு : பல பல…
பெண் : ஏ பல பல…
குழு : கல கல…
பெண் : ட்ராப் யூ சே…
குழு : பல பல…
பெண் : பூம் பாஸ்தா…

BGM


Notes : Gala Gala Song Lyrics in Tamil. This Song from Ko (2011). Song Lyrics penned by Kabilan. கல கல காலா கேங்கு பாடல் வரிகள்.


Scroll to Top