வாங்கனா வணக்கங்கனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய்ஜி. வி. பிரகாஷ் குமாா்தலைவா

Vaanganna Vanakkanganna Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாங்கனா வணக்கங்கனா…
மை சாங்க நீ கேளுங்கனா…
நா… ஒலரல ஒலரலனா…
ரொம்ப பீலிங் பீலிங்குனா…

ஆண் : ஹேய் ஆனானா உனானா…
உன் ஆள தேடி போவ…
நீ வேணாணு போனானா…
தேவதாசா ஆவ…

ஆண் : அவ லேட்டா தான் நா டாடா சொல்வா…
பின்னால போவாத…

ஆண் : ஹேய்… ஊத்திக ஊத்திக ஊத்திகனா…
மனச நீ கொஞ்சம் தேத்திக்கனா…
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சுனா…
கொட்டுது காதல் தத்துவந்தான்…

ஆண் : வாங்கனா வணக்கங்கனா…
மை சாங்க நீ கேளுங்கனா…
நா ஒலரல ஒலரலனா…
ரொம்ப பீலிங் பீலிங்குனா…

BGM

ஆண் : லைஃப் ஒரு போட்டுங்கனா…
சேஃப்டியா ஓட்டுங்கனா…
லவ்வுல மாட்டிகி்ட்டா சேத்துல சிக்கிடும்னா…

ஆண் : ஹிட்லரு டாா்ச்சரு எல்லாம்…
ஹிஸ்ட்ரி பேசுதன்னா…
இவளுங்க டாா்ச்சரு எல்லாம்…
யாருமே பேசலானா…

ஆண் : விஸ்கி பீா் போதைதான்…
மூனே அவாில் போகும்னா…
ஹஸ்கி வாய்சில் பேசுவா…
போகாது அந்த போதனா…

ஆண் : அப்ப நீ விழுந்தனா…
எழுந்திட மாட்டேனா… எகுருது…

ஆண் : ஹேய்… ஊத்திக ஊத்திக ஊத்திகனா…
மனச நீ கொஞ்சம் தேத்திக்கனா…
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சுனா…
கொட்டுது காதல் தத்துவந்தான்…

ஆண் : வாங்கனா வணக்கங்கனா…
மை சாங்க நீ கேளுங்கனா…
நா ஒலரல ஒலரலனா…
ரொம்ப பீலிங் பீலிங்குனா…

BGM

ஆண் : ஏஏ போடி போடி…
ஹேய்… போடி போடி போடி…

BGM

ஆண் : ம்ம்… சாட்டா்டே டேட்டிங்குனு…
கூட்டிட்டு போவ னா…
அக்டிங்கு அக்டிங்குனா…
ஹய்யோ ஆஸ்கரு அக்டிங்குனா…

ஆண் : ஹாய்னு சொல்லிடுவா…
எஸ்கேப்பு ஆகிடுனா…
ஸ்கூட்டி ஏத்திக்குவா…
டெட் என்டு பாத்துக்கனா…

ஆண் : கைய வீசி நீயும் தான்…
கண்ணாமூச்சி ஆடுவ…
கண்ண தொறக்கும் போது தான்…
உன்ன நீயும் தேடுவ…

ஆண் : கவித கவித…
பட்டவன் சொல்லுறேன் காதலே வேணானா…

ஆண் : ஆ… ஊத்திக ஊத்திக ஊத்திகனா…
மனச நீ கொஞ்சம் தேத்திக்கனா…
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சுனா…
கொட்டுது காதல் தத்துவந்தான்…

ஆண் : வாங்கனா வணக்கங்கனா…
மை சாங்க நீ கேளுங்கனா…
நா ஒலரல ஒலரலனா…
ரொம்ப னா…

ஆண் : ஹேய்… ஆனானா உனானா…
உன் ஆள தேடி போவ…
நீ வேணாணு போனானா…
தேவதாசா ஆவ…

ஆண் : அவ லேட்டா தான் நா பை பை டெல் வா…
பின்னால டோன்ட் டோன்ட் கோ…

ஆண் : ஆ… ஊத்திக ஊத்திக ஊத்திகனா…
மனச நீ கொஞ்சம் தேத்திக்கனா…
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சுனா…
கொட்டுது காதல் தத்துவந்தான்…

ஆண் : கம் ப்ரோ வெல்கம் ப்ரோ…
ஏன் சாங்கும் ஹியா் ஹியா் ப்ரோ…
நோ ப்லாபா் ப்லாபா் ப்ரோ…
ஒன்லி . பீலிங் பீலிங் ப்ரோ…


Notes : Vaanganna Vanakkanganna Song Lyrics in Tamil. This Song from Thalaivaa (2013). Song Lyrics penned by Na. Muthukumar. வாங்கனா வணக்கங்கனா பாடல் வரிகள்.


Scroll to Top