தலைவா தலைவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண், பூஜா & ஜியா உல்ஹாக்ஜி. வி. பிரகாஷ் குமாா்தலைவா

Thalaivaa Thalaivaa Song Lyrics in Tamil


BGM

குழு : தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி…
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி…
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி…
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி…

ஆண் : தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா…
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா…

பெண் : எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம்…
பின்னால் நிழலாய் வருவோம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்…
விழுந்தால் விதையாய் எழுவோம்…

குழு : தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி…
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி…

BGM

ஆண் : தலைவா தலைவா…
தலைவா தலைவா…
தலைவா தலைவா…
தலைவா தலைவா தலைவா…

ஆண் : எதிரிகள் எதிரிகள் தம் தம்…
அலறிட அலறிட தம் தம்…
அனலென புறப்படு தம் தம்… தோழா…

ஆண் : கெட்டதை கண்டதும் தம் தம்…
பட்டென சுட்டிட தம் தம்…
கட்டளை இட்டிடு தம் தம்… தோழா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினான்…
வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்…
எரித்தாலும் புதைத்தாலும் அழியாமலே…
வருங்காலம் பேர் சொல்ல உரமாகுவான்…

ஆண் : உன் ரத்தம் என் ரத்தம் வேறே இல்லை…
உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை…
தலைவா தலைவா…
உயிர் நீ தலைவா…

குழு : தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி…
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி…

ஆண் : ஒரு பிடி எரிமலை தம் தம்…
மறு பிடி பனிமலை தம் தம்…
இவனுக்கு நிகர் இல்லை தம் தம்… தோழா…

ஆண் : நிலமது அதிர்ந்திட தம் தம்…
கடலது பொங்கிட தம் தம்…
கர்ஜனை புரிவான் தம் தம்… தோழா…

பெண் : அச்சங்கள் உன்னை கண்டு அச்சப்பட…
உச்சத்தை தொட வேண்டும் முன்னேறு நீ…
பத்தோடு பதினொன்று நீ இல்லையே…
பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதான் இனி…

ஆண் : ஊர் எங்கும் சந்தோசம் விளையாடுதே…
உன்னாலே அன்பெங்கும் அலைபாயுதே…
தலைவா தலைவா…
உயிர் நீ தலைவா…

குழு : தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி…
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா…
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா…

ஆண் : நாங்க தப்பு பண்றவங்க இல்ல…
தப்ப தட்டி கேக்குறவங்க…

பெண் : எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம்…
பின்னால் நிழலாய் வருவோம்…

ஆண் : தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்…
விழுந்தால் விதையாய் எழுவோம்…

ஆண் : தலைவா… தலைவா…

குழு : தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி…
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி…
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி…
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி…
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி…


Notes : Thalaivaa Thalaivaa Song Lyrics in Tamil. This Song from Thalaivaa (2013). Song Lyrics penned by Na. Muthukumar. தலைவா தலைவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading