புது மாப்பிள்ளைக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி. சைலஜாஇளையராஜாஅபூர்வ சகோதரர்கள்

Puthu Maapilaikku Song Lyrics in Tamil


{ குழு : பப்பப்பரே பப்பப்பரே…
பப்பப்பரே பப்பப்பரே…
பப்பப்பரே பப்பப்பரே…
பப்பப்பரே பப்பப்பரே… } * (3)

{ ஆண் : புது மாப்பிள்ளைக்கு…
குழு : பப்பப்பரே…
ஆண் : நல்ல யோகமடா…
குழு : பப்பப்பரே…

ஆண் : அந்த மணமகள்தான்…
குழு : பப்பப்பரே…
ஆண் : வந்த நேரமடா…
குழு : பப்பப்பரே… } * (2)

ஆண் : பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா…
குளிர் ஓடையை போல் நடப்பா நடப்பா…
கலகலப்பா அவ சிரிப்பா கதவடப்பா…
குழு : பப்பப்பரே…

ஆண் : புது மாப்பிள்ளைக்கு…
குழு : பப்பப்பரே…
ஆண் : நல்ல யோகமடா…
குழு : பப்பப்பரே…

ஆண் : அந்த மணமகள்தான்…
குழு : பப்பப்பரே…
ஆண் : வந்த நேரமடா…
குழு : பப்பப்பரே…

{ குழு : பப்பப்பரே பப்பப்பரே…
பப்பப்பரே பப்பப்பரே…
பப்பப்பரே பப்பப்பரே…
பப்பப்பரே பப்பப்பரே… } * (2)

BGM

ஆண் : சிங்கம் புலி கூட…
குழு : பப்பப்பரே…
ஆண் : ஜோடி ஒன்னு தேட…
குழு : பப்பப்பரே…

ஆண் : தன்னந்தனியாக…
குழு : பப்பப்பரே…
ஆண் : நானும் இங்கு வாட…
குழு : பப்பப்பரே…

ஆண் : வந்தால் அந்த தோகைதான்…
தந்தால் ஒரு ஆசைதான்…
ரபப்பப்பா ரப்பப்பா…
ரிபிப்பிபி ரிப்பிப்பி…

ஆண் : எந்நாளும் நான் சான் பிள்ளைதான்…
ஆனாலும் ஓர் ஆண் பிள்ளைதான்…
என்னோடு பூத்தேன் முல்லைதான்…
உல்லாசமே ஆடத்தான்…

ஆண் : காதல் மோதிரம் கைகளில் போட்டவள்…
அவள் தான் எனக்கென பிறந்தாலே…
என்ன நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா…

ஆண் : புது மாப்பிள்ளைக்கு…
குழு : பப்பப்பரே…
ஆண் : நல்ல யோகமடா…
குழு : பப்பப்பரே…

ஆண் : அந்த மணமகள்தான்…
குழு : பப்பப்பரே…
ஆண் : வந்த நேரமடா…
குழு : பப்பப்பரே…

BGM

பெண் : சின்ன விழி மீனு…
குழு : பப்பரே…
பெண் : சொல்லும் மொழி தேனு…
குழு : பப்பரே…

பெண் : கன்னி ஒரு மானு…
குழு : பப்பரே…
பெண் : கையணைக்க நானு…
குழு : பப்பரே…

பெண் : குள்ளமணி நீயாட…
கொஞ்சும் கிளி உன் கூட…
ஆண் : ரப்பப்ப ரிபிப்பிபி…

ஆண் : கல்யாணம்தான் மாசி மாசம்…
நாதஸ்வரம் மேளதாளம்…
வந்தாச்சுங்க காலம் நேரம்…
ஊர்கோலமாய் போகத்தான்…

பெண் : மாலை சூடிட மாப்பிள்ளையாகிட…
உனக்கோர் துணைதான் கெடச்சாச்சு…

ஆண் : என்ன நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா…
குழு : ரம்பம்பம்பம்…

ஆண் : புது மாப்பிள்ளைக்கு…
குழு : ரிப்பாப்பரே…
ஆண் : நல்ல யோகமடா…
குழு : ரிப்பாப்பரே…

ஆண் : அந்த மணமகள்தான்…
குழு : ரிப்பாப்பரே…
ஆண் : வந்த நேரமடா…
குழு : ரிப்பாப்பரே…

ஆண் : பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா…
குளிர் ஓடையை போல் நடப்பா நடப்பா…
கலகலப்பா அவ சிரிப்பா கதவடப்பா…
குழு : ரிப்பாப்பரே…

{ ஆண் : புது மாப்பிள்ளைக்கு…
குழு : ரிப்பாப்பரே…
ஆண் : நல்ல யோகமடா…
குழு : ரிப்பாப்பரே…

ஆண் : அந்த மணமகள்தான்…
குழு : ரிப்பாப்பரே…
ஆண் : வந்த நேரமடா…
குழு : ரிப்பாப்பரே… } * (2)


Notes : Puthu Maapilaikku Song Lyrics in Tamil. This Song from Apoorva Sagodharargal (1989). Song Lyrics penned by Vaali. புது மாப்பிள்ளைக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading