ராஜா கைய வச்சா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன்இளையராஜாஅபூர்வ சகோதரர்கள்

Raja Kaiya Vecha Song Lyrics in Tamil


பெண் : இன்னாடா சொல்லிக்கின்னேகிறேன் தாளமா போடுற…
ஆண் : சொன்னத கேட்டுத்தான் தாளம் போடுறேன்…

பெண் : ஹான் காது வரைக்கும் கிழியுது வாய் துடுக்கு…
ஆண் : இன்னும் கூட கிழியும் காது தடுக்கும்…

பெண் : புரியாம பேசாத பல்ல தட்டுவேன்…
ஆண் : பேசுறதே புரியாது மொக்கை ஆய்டுவ…
பி பி பி ஹா ஹா ஆஹா…

பெண் : யாரை பார்த்து பேசுறேன்னு நினைப்பிருக்குதா…
ஆண் : பேரு வச்ச ஆத்தாவ மறப்பேனா…

பெண் : வம்பு பண்ணுனா கொன்னுபுடுவேன்…
ஆண் : ஆ ஆ ஆ நீ வளத்தது அப்படி…
நான் என்ன பண்ணுவேன்…

பெண் : ராங்கு பண்ணாத…
அப்றோம் எல்லாம் ராங்கா போய்டும்…

ஆண் : அது எப்படி போகும்…
ராஜா கைய வச்சா ஏன்டா டேய்…
அது ராங்கா புடுமாடா…
புடும்றிங்களா இல்ல போவாதுறிங்களா…
குழு : போவாது போவாது…

ஆண் : அப்படி சொல்லு…
ஹான்… ஹோ ராஜா கைய வச்சா…
அது ராங்கா போனதில்லை…

—BGM—

ஆண் : ராஜா கைய வச்சா…
அது ராங்கா போனதில்லை…
நான் தாஜா பண்ணி வச்சா…
வண்டி பேஜார் பண்ணதில்லை…

ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும்…
சொகுசு என் வேலத்தான்…
குழு : தர ரம்பம் பம்…

ஆண் : இந்த ராஜா கைய வச்சா…
அது ராங்கா போனதில்லை…
ராஜா கைய வச்சா…

—BGM—

ஆண் : கட்டவண்டி என்கிட்ட காரா மாறுன்டா…
ஓட்டவண்டி கைப்பட்டா ஜோரா ஓடுன்டா…
என்னைப் பத்தி யாருன்னு ஊர கேளுப்பா…
இல்லையினா உன் வீட்டுக் காரை கேளப்பா…

ஆண் : சரக்கிருக்கு…
குழு : பபபப்பா…
ஆண் : முறுக்கிருக்கு…
குழு : பபபப்பா…
ஆண் : தலைகிறுக்கு…
குழு : பபபப்பா…
ஆண் :அது எனக்கெதுக்கு…
குழு : பபபப்பா…

ஆண் : வாழ்ந்திடத்தான் பொறந்தாச்சு…
வாசல்கள் தான் தொறந்தாச்சு…
பாடுங்கடா இசைப்பாட்டு…
ஆடுங்கடா நடைப்போட்டு…

ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும்…
சொகுசு என் வேலத்தான்…
குழு : தர ரம்பம் பம்…

குழு : இந்த ராஜா கைய வச்சா…
ராஜா கைய வச்சா…
ராங்கா போனதில்லை…

ஆண் : ராஜா கைய வச்சா…
அது ராங்கா போனதில்லை…
பெருசு என்றாலும் சிறுசு என்றாலும்…
சொகுசு என் வேலத்தான்…
குழு : தர ரம்பம் பம்…

குழு : இந்த ராஜா கைய வச்சா…
ராங்கா போனதில்லை…

ஆண் : ராஜா கைய வச்சா…

—BGM—

ஆண் : கன்னிப்பொண்ணா நெனச்சி கார தொடனும்…
கட்டினவன் விரல்தான் மேலப்படனும்…
கண்டவங்க எடுத்தா கெட்டுப் போயிடும்…
அக்கு அக்கா அழகு விட்டுப் போயிடும்…

ஆண் : தெரிஞ்சவன்தான்…
குழு : பபபப்பா…
ஆண் : ஓட்டிடனும்…
குழு : பபபப்பா…
ஆண் : திறமை எல்லாம்…
குழு : பபபப்பா…
ஆண் : அவன் காட்டிடனும்…
குழு : பபபப்பா…

ஆண் : ஓரிடத்தில் உருவாகி வேரிடத்தில் விலைப்போகும்…
கார்களை போல் பெண் இனமும் கொண்டவனை போய் சேரும்…
வேகம் கொண்டாட காரும் பெண்போல தேகம் சூடாகுமே…
தர ரம்பம் பம்…

குழு : இந்த ராஜா கைய வச்சா…
ராஜா கைய வச்சா…
அது ராங்கா போனதில்லை…

ஆண் : ராஜா கைய வச்சா…
அது ராங்கா போனதில்லை…
பெருசு என்றாலும் சிறுசு என்றாலும்…
சொகுசு என் வேலத்தான்…
குழு : தர ரம்பம் பம்…

குழு : இந்த ராஜா கைய வச்சா…
ராங்கா போனதில்லை…

ஆண் : ராஜா கைய வச்சா…


Notes : Raja Kaiya Vecha Song Lyrics in Tamil. This Song from Apoorva Sagodharargal (1989). Song Lyrics penned by Vaali. ராஜா கைய வச்சா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading