உன்னை நினைச்சேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஅபூர்வ சகோதரர்கள்

Unna Nenachen Song Lyrics in Tamil


ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்…
தங்கமே ஞான தங்கமே…
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்…
தங்கமே ஞான தங்கமே…

—BGM—

ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்…
தங்கமே ஞான தங்கமே…
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்…
தங்கமே ஞான தங்கமே…

ஆண் : அந்த வானம் அழுதாத்தான்…
இந்த பூமியே சிரிக்கும்…
வானம் போல் சிலபேர்…
சொந்த வாழ்க்கையும் இருக்கும்…
உணர்ந்தேன் நான்…

ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்…
தங்கமே ஞான தங்கமே…
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்…
தங்கமே ஞான தங்கமே…

—BGM—

ஆண் : ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்…
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்…
கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன்…
காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்…

ஆண் : தப்பு கணக்கை போட்டு தவித்தேன்…
தங்கமே ஞான தங்கமே…
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்…
தங்கமே ஞான தங்கமே…

ஆண் : நலம் புரிந்தாய் எனக்கு…
நன்றி உரைப்பேன் உனக்கு நான்தான்…

ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்…
தங்கமே ஞான தங்கமே…
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்…
தங்கமே ஞான தங்கமே…

—BGM—

ஆண் : கண்ணிரண்டில் நான்தான் காதல் என்னும் கோட்டை…
கட்டி வைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை…
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்…
நட்ட விதை யாவும் நல்ல மரம் ஆகும்…

ஆண் : ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம்…
தங்கமே ஞான தங்கமே…
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம்…
தங்கமே ஞான தங்கமே…

ஆண் : நலம் புரிந்தாய் எனக்கு…
நன்றி உரைப்பேன் உனக்கு நான்தான்…

ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்…
தங்கமே ஞான தங்கமே…
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்…
தங்கமே ஞான தங்கமே…

ஆண் : அந்த வானம் அழுதாத்தான்…
இந்த பூமியே சிரிக்கும்…
வானம் போல் சிலபேர்…
சொந்த வாழ்க்கையும் இருக்கும்…
உணர்ந்தேன் நான்…

ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்…
தங்கமே ஞான தங்கமே…
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்…
தங்கமே ஞான தங்கமே…


Notes : Unna Nenachen Song Lyrics in Tamil. This Song from Apoorva Sagodharargal (1989). Song Lyrics penned by Vaali. உன்னை நினைச்சேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading