வாழ்க்கை ஒரு குவாட்டர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கானா பாலாகானா பாலாபிரேம் குமார்நவீன சரஸ்வதி சபதம்

Vaazhkai oru Quarter Song Lyrics in Tamil


ஆண் : வாழ்க்கை ஒரு குவாட்டர்…
அதில் கலக்கு கொஞ்சம் வாட்டர்…
அடிச்சா வரும் போதை…
அத படிச்சா நீதான் மேதை…

—BGM—

ஆண் : கோழி முட்ட போட்டுடுச்சுன்னா…
அது டூட்டிதானடா முடிஞ்சு போச்சுடா…
ஆம்லெட் துன்ன ஆசையிருந்தா…
அத ஒடச்சுத்தானடா நீயே போடுடா…

ஆண் : வலை போட்டு புடிச்சா அது மீனு…
இலை போட்டு தின்னா சோறு…
நீ உழைச்சாதாண்டா அம்பானி…
கஷ்டப்படலன்னா அம்போ நீ…

ஆண் : தண்ணி அத அடுப்புல வச்சா வெந்நீ…
அத எண்ணிப்பாத்துக்கோ நீ…
எதிர்நீச்சல் போடு நீ…

ஆண் : ரிஸ்க்கு அத தொட்டு தின்னும் ரஸ்க்கு…
அத கோட்ட விட்டா செய்வ நீ ரொம்ப மிஸ்டேக்கு…

ஆண் : வழுக்கை விழுந்துடுச்சுன்னா தலைல சீப்ப போடாத…
வாழ்க்கை கவுந்துடுச்சுன்னா சாகாத சாகாத…
ஜெயிக்காம சாகாத…

—BGM—

ஆண் : வாழ்க்கை ஒரு குவாட்டர்…
அதில் கலக்கு கொஞ்சம் வாட்டர்…
அடிச்சா வரும் போதை…
அத படிச்சா நீதான் மேதை…

—BGM—

ஆண் : ஆடு மாடு கோழி ஐ.டி கட்டுதா…
வீடு வாசல கட்டி சொத்து சேர்க்குதா…
நாலு ஆணி ஒரு கோணி போதுண்டா…
நாமத்தான் தீவுலயும் வாழ்ந்து காட்டலாம்…

ஆண் : பேஸ்புக் இல்ல ட்விட்டர் இல்ல…
ஷேரு பண்ண யாரும் இல்ல…
ஆனாலும் இந்த லைப்ப லைக்கு பண்ணுடா…

ஆண் : சன்னு வரும் மூனு வரும்…
நைட்டுலதான் ஸ்டாரு வரும்…
மல்லாக்க படுத்து பாரு தூக்கம் வருண்டா…

ஆண் : தண்ணி அத அடுப்புல வச்சா வெந்நீ…
அத எண்ணிப்பாத்துக்கோ நீ…
எதிர்நீச்சல் போடு நீ…

ஆண் : ரிஸ்க்கு அத தொட்டு தின்னும் ரஸ்க்கு…
அத கோட்ட விட்டா செய்வ நீ ரொம்ப மிஸ்டேக்கு…

ஆண் : நிலாவ பாத்து நானும் சோறு துன்னேன்டா…
ஆம்ஸ்ட்ராங்கு அங்க போயி கால வச்சாண்டா…
மேப்புல வரைஞ்சு வச்ச வேர்ல்ட காணோம்டா…
கம்ப்யூட்டர் மவுஸ் அத தூக்கினு போச்சுடா…

ஆண் : வல்லவனா நீ இருந்தா…
புல்லும் ஒரு ஆயுதம் டா…
ட்ரை பண்ணி பாக்கலன்னா…
வெக்க கேடுடா…

ஆண் : மாணிக்கமா நீயும் இரு…
நேரம் வந்தா பாட்ஷாவாகு…
நாயகன போல விஸ்வரூபம் எடுடா…

ஆண் : கோழி முட்ட போட்டுடுச்சுன்னா…
அது டூட்டிதானடா முடிஞ்சு போச்சுடா…
ஆம்லெட் துன்ன ஆசையிருந்தா…
அத ஒடச்சுத்தானடா நீயே போடுடா…

ஆண் : வலை போட்டு புடிச்சா அது மீனு…
இலை போட்டு தின்னா சோறு…
நீ உழைச்சாதாண்டா அம்பானி…
கஷ்டப்படலன்னா அம்போ நீ…

—BGM—


Notes : Vaazhkai oru Quarter Song Lyrics in Tamil. This Song from Naveena Saraswathi Sabatham (2013). Song Lyrics penned by Gaana Bala. வாழ்க்கை ஒரு குவாட்டர் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading