காத்திருந்தாய் அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசின்மயி, நிவாஸ் & அபய் ஜோத்புர்கர்பிரேம் குமார்நவீன சரஸ்வதி சபதம்

Kaathirunthaai Anbe Song Lyrics in Tamil


பெண் : காத்திருந்தாய் அன்பே…
எந்தன் காதல் நீதானே…
ஓர் லட்சம் விண்மீன்…
மழையாய் பொழிகிறதே…

BGM

பெண் : காத்திருந்தாய் அன்பே…
எந்தன் காதல் நீதானே…
ஓர் லட்சம் விண்மீன்…
மழையாய் பொழிகிறதே…

பெண் : உன் விழியால் அன்பே…
என்னை உருகச் செய்தாயே…
என் சீனி கண்ணீர்…
உன்மேல் விழுகிறதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கடலோடு சேரும்…
வான் மழைத்தூளி போல்…
உன் கண்ணோடு மணியாக…
கலந்திருப்பேன்…

பெண் : உடலோடு ஒட்டிச் செல்லும்…
நிழல்களை போல்…
நான் உன்னோடு பின்னோடு…
தொடர்ந்திருப்பேன்…

ஆண் : உன்னாலே நெஞ்சில் அடி பூகம்பம்…

பெண் : பூக்களை திறக்குது காற்று…
புலங்களை திறக்குது காதல்…
முடிந்தது மறைந்தது ஊடல்…
காதல் செய்வோம்…

பெண் : ஒருமுறை மலர்வது காதல்…
இருவரும் கலந்தபின் தேடல்…
முதல் எது முடிவது காதல்…
காதல் செய்வோம்…

பெண் : காத்திருந்தாய் அன்பே…
நான் பூத்திருந்தேன் முன்பே…
காத்திருந்தாய் அன்பே…
நான் பூத்திருந்தேன் முன்பே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : காத்திருந்தாய் அன்பே…
எந்தன் காதல் நீதானே…
ஓர் லட்சம் விண்மீன்…
மழையாய் பொழிகிறதே…

ஆண் & பெண் : அன்பே… அன்பே…

ஆண் : நீ சொல்லிய மெல்லிய சொல்லிலே…
என் தலை சொர்க்கதை முட்டுதடி…

ஆண் : நீ சம்மதம் சொல்லிய நொடியில்…
ஆண்புகழ் மொத்தமும் அழியுதடி…

ஆண் : என் ஆவலை வாழ வைத்தாய்…
என் ஆயுளின் நாட்களை நீள வைத்தாய்…
நீள வைத்தாய்…

ஆண் : என் பூமியை எடுத்துக் கொண்டாய்…
உன் புன்னகை தேசத்தை பரிசளித்தாய்…

பெண் : ஆ… காதலனே உன்னை துடிக்கவிட்டேன்…
கண்களை வாங்கி கொண்டு…
உறங்கவிட்டேன் என் உயிரே…
உன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன்…

ஆண் : அடி பெண்ணே உன்…
வழி எல்லாம் நான் இருந்தேன்…
இனி நீ போகின்ற வழியாக…
நான் இருப்பேன்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சம்மதித்தேன் உன்னில் சங்கமித்தேன்…

ஆண் : உன்னால நெஞ்சில் அடி பூகம்பம்…

ஆண் : என் செங்குயிலே சிறு வெயிலே…
சிற்றழகே ஐ லவ் யூ…
ஹே… பொர்பதமே அற்புதமே…
சொர்பனமே ஐ லவ் யூ…

பெண் : காத்திருந்தாய் அன்பே…
எந்தன் காதல் நீதானே…
ஓர் லட்சம் விண்மீன்…
மழையாய் பொழிகிறதே…

பெண் : உன் விழியால் அன்பே…
என்னை உருகச் செய்தாயே…
என் சீனி கண்ணீர்…
உன்மேல் விழுகிறதே…

ஆண் : கடலோடு சேரும்…
வான் மழைத்தூளி போல்…
உன் கண்ணோடு மணியாக…
கலந்திருப்பேன்…

ஆண் : உடலோடு ஒட்டிச் செல்லும்…
நிழல்களை போல்…
நான் உன்னோடு பின்னோடு…
தொடர்ந்திருப்பேன்…

ஆண் : உன்னால நெஞ்சில் அடி பூகம்பம்…

ஆண் : என் செங்குயிலே சிறு வெயிலே…
சிற்றழகே ஐ லவ் யூ…
ஹே… பொர்பதமே அற்புதமே…
சொர்பனமே ஐ லவ் யூ…

ஆண் : என் செங்குயிலே சிறு வெயிலே…
சிற்றழகே ஐ லவ் யூ…
ஹே… பொர்பதமே அற்புதமே…
சொர்பனமே ஐ லவ் யூ…


Notes : Kaathirunthaai Anbe Song Lyrics in Tamil. This Song from Naveena Saraswathi Sabatham (2013). Song Lyrics penned by Vairamuthu. காத்திருந்தாய் அன்பே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading