ஜல் சக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்பென்னி டயல்ஜஸ்டின் பிரபாகரன்கட்டா குஸ்தி

Chal Chakka Song Lyrics in Tamil


BGM

குழு : மலையாள கரையில…
வலவிரிக்குன்ன கரலே…
மடவாளின் போல்லுல்ல…
மிழி இருக்குன்ன மயிலே…

குழு : இவ மிடுமிடிக்கி மிடுமிடிக்கி…
இவ குயிலிமல மிடுமிடிக்கி…

குழு : மலையாள கரையில…
வலவிரிக்குன்ன கரலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஜல் சக்கா சினுக்கா…
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா…
டா டாக்கா டினுக்கா…
ஒரு சந்தன பட்டையும் இருக்கான்…

பெண் : ஜல் சக்கா சினுக்கா…
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா…
டா டாக்கா டினுக்கா…
ஒரு சந்தன பட்டையும் இருக்கான்…

ஆண் : அம்மி மிதிச்சி…
குழு : நடக்கிறியே…
ஆண் : அருந்ததியா…
குழு : ஜொலிக்கிறியே…
ஆண் : கட்டிக்கிடவே…
குழு : நினைக்கிறியே…
ஆண் : கண்ண உருட்டி…
குழு : மயக்குறியே…

ஆண் : நீதான் இனி அவன் வாழ்க்க…
கங்கானியா…
இனி வெக்கத்த மறைக்கத்தான்…
முந்தானையா…

குழு : வெத்தல வெத்தல தட்டுல வச்சு…
மத்தளம் மத்தளம் தட்டி முடிச்சு…
மெட்டு இசையாட்டம்…
ஒரு மொட்டு நடப்பாளே…

ஆண் : ஆஹா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : மங்கள குங்குமம் நெத்தி நிலச்சு…
நெஞ்சமும் நெஞ்சமும் தட்டி முடிச்சு…
பட்டு சேலையாட்டம்…
ஒரு சிட்டு சிரிப்பாளே…

ஆண் : ஆஹா…

ஆண் : ஜல் சக்கா சினுக்கா…
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா…
டா டாக்கா டினுக்கா…
ஒரு சந்தன பட்டையும் இருக்கா…

ஆண் : ஜல் சக்கா சினுக்கா…
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா…
டா டாக்கா டினுக்கா…
ஒரு சந்தன பட்டையும் இருக்கா…

BGM

ஆண் : சினுங்கலும் தாளமடி…
சிரிப்பது கோலமடி…
நேரம் கொஞ்சம் பூசிக்கத்தான்…
நிலா நிலா தேடுதே…

ஆண் : தரை தொடும் நீளமுடி…
தலையில கிரீடமடி…
தினும் உன்ன கைப்பிடிக்கும்…
கனா கனா தோனுதே…

ஆண் : சிமிட்டும் கண்ணுக்குள்ள…
சின்ன கதைய வக்கிறியே…
வளவி சத்தத்துல…
ஒரு வசியம் வக்கிறியே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சுண்டு விரல…
குழு : புடிக்கிறியே…
ஆண் : சுத்தி வரவே…
குழு : நடக்குறியே…
ஆண் : வந்த துணைய…
குழு : நினைக்கிறியே…
ஆண் : உன்ன முழுசா…
குழு : மறைக்கிறியே…

ஆண் : நீதான் இனி அவன் வாழ்க்க…
கங்கானியா…
இனி வெக்கத்த மறைக்கத்தான்…
முந்தானையா…

குழு : வெத்தல வெத்தல தட்டுல வச்சு…
மத்தளம் மத்தளம் தட்டி முடிச்சு…
மெட்டு இசையாட்டம்…
ஒரு மொட்டு நடப்பாளே…

ஆண் : ஆஹா…

குழு : மங்கள குங்குமம் நெத்தி நிலச்சு…
நெஞ்சமும் நெஞ்சமும் தட்டி முடிச்சு…
பட்டு சேலையாட்டம்…
ஒரு சிட்டு சிரிப்பாளே…

ஆண் : ஆஹா…

ஆண் : ஜல் சக்கா சினுக்கா…
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா…
டா டாக்கா டினுக்கா…
ஒரு சந்தன பட்டையும் இருக்கா…

ஆண் : ஜல் சக்கா சினுக்கா…
ஒரு சக்கர பொட்டலம் இருக்கா…
டா டாக்கா டினுக்கா…
ஒரு சந்தன பட்டையும் இருக்கா…

குழு : மலையாள கரையில…
வலவிரிக்குன்ன கரலே…

ஆண் : டா டாக்கா டினுக்கா…
ஒரு சந்தான பட்டையும் இருக்கா…

குழு : மடவாளின் போல்லுல்ல…
மிழி இருக்குன்ன மயிலே…

ஆண் : டா டாக்கா டினுக்கா…
ஒரு சந்தான பட்டையும் இருக்கா…


Notes : Chal Chakka Song Lyrics in Tamil. This Song from Gatta Kusthi (2022). Song Lyrics penned by Vivek. ஜல் சக்கா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading