தேன் தேன் தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஉதித் நாராயண் & ஸ்ரேயா கோஷல்வித்யாசாகர்குருவி

Thaen Thaen Thaen Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தேன் தேன் தேன்…
உன்னைத் தேடி அலைந்தேன்…
உயிர் தீயாய் அளந்தேன்…
சிவந்தேன்…

ஆண் : தேன் தேன் தேன்…
என்னை நானும் மறந்தேன்…
உன்னைக் காண பயந்தேன்…
கரைந்தேன்…

பெண் : என்னவோ சொல்ல துணிந்தேன்…
ஏதேதோ செய்யத் துணிந்தேன்…
உன்னோட சேரத்தானே நானும் மலர்ந்தேன்…

பெண் : தேன் தேன் தேன்…
உன்னைத் தேடி அலைந்தேன்…
உயிர் தீயாய் அளந்தேன்…
சிவந்தேன்…

—BGM—

பெண் : அள்ளவரும் கையை ரசித்தேன்…
ஆளவரும் கண்ணை ரசித்தேன்…
அடங்காமல் தாவும் உந்தன்…
அன்பை ரசித்தேன்…

ஆண் : முட்ட வரும் பொய்யை ரசித்தேன்…
மோத வரும் மெய்யை ரசித்தேன்…
உறங்காமல் எங்கும் உந்தன்…
உள்ளம் ரசித்தேன்…

பெண் : நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்…
இதழ் சொல்லாததையும் ரசித்தேன்…

ஆண் : நீ செய்யும் யாவும் ரசித்தேன்…
நிதம் செய்யாததையும் ரசித்தேன்…

பெண் : உன்னாலேதானே நானும்…
என்னை ரசித்தேன்…

பெண் : தேன் தேன் தேன்…
உன்னைத் தேடி அலைந்தேன்…
உயிர் தீயாய் அளந்தேன்…
சிவந்தேன்…

—BGM—

ஆண் : சேலையில் நிலவை அறிந்தேன்…
காலிலே சிறகை அறிந்தேன்…
கனவிலே காதல் என்று…
நேரில் அறிந்தேன்…

பெண் : திருடனே உன்னை அறிந்தேன்…
திருடினாய் என்னை அறிந்தேன்…
இன்னும் நீ திருடத்தானே…
ஆசை அறிந்தேன்…

ஆண் : என் பக்கம் உன்னை அறிந்தேன்…
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்…

பெண் : நான் தென்றல் உன்னை அறிந்தேன்…
அதில் கூசும் பெண்மை அறிந்தேன்…

ஆண் : நீ நடமாடும் திராட்சைத் தோட்டம்…
எதிரில் அறிந்தேன்…

பெண் : தேன் தேன் தேன்…
உன்னைத் தேடி அலைந்தேன்…
உயிர் தீயாய் அளந்தேன்…
சிவந்தேன்…

ஆண் : ஏ… தேன் தேன் தேன்…
என்னை நானும் மறந்தேன்…
உன்னைக் காண பயந்தேன்…
கரைந்தேன்…

—BGM—


Notes : Thaen Thaen Thaen Song Lyrics in Tamil. This Song from Kuruvi (2008). Song Lyrics penned by Yugabharathi. தேன் தேன் தேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading