பல்லானது பல்லானது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்வித்யாசாகர் & எஸ்.ராஜலட்சுமிவித்யாசாகர்குருவி

Palaanadhu Palaanadhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பல்லானது பல்லானது பல்லானது…
து து து து து து…
யார் கையிலும் சிக்காமலே வாலாட்டுது…
து து து து து து…

ஆண் : ஹே… நான் தேடுறேன் உன்னதான்…
நீ தேடுற என்னதான்…
ஓஓஓ… நான் தீட்டுற திட்டம்தான்…
எந்நாளுமே வெற்றிதான்…

ஆண் : அல்லா அல்லா அல்லா அல்லா… ஓஓ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பல்லானது பல்லானது பல்லானது…
து து து து து து…
யார் கையிலும் சிக்காமலே வாலாட்டுது…
து து து து து து…

BGM

ஆண் : ஹான் ஹான் ஐ சி இட்…
ஹான் ஹான் ஐ நீட் இட்…
ஹான் ஹான் ஐ வான்ட் இட்…

ஆண் : சில்லுன்னு சூடாகுறியே…
நில்லுன்னு நீ ஓடுறியே…
தள்ளுன்னு தள்ளாடுறியே… ஓஓஓ…

பெண் : குச்சுபுடி குச்சுப்புடியே…
உன் கண்ணுல குச்சுப்புடியே…
நீயில்லையே நம்பும்படியே…
வோ வோ வோ… ஓ…

ஆண் : ஒரே வீச்சுதான் ஒரே பேச்சுதான்…
எதிர் பேச்சு ஏது…
அதிர் வேட்டுதான் அதிர் வேட்டுதான்…
எனை பாக்கும் போது…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பலே பாண்டியா பலே பாண்டியா…
சமத்தானவன்தான்…
உனை தாக்கவும் உனை சாய்க்கவும்…
வருவான் அவன்தான்…

ஆண் : ஹே… உன்னோடு நான் நம்பியார்…
என்னுள்ள நான் எம்.ஜி.ஆர்…
அல்லா அல்லா அல்லா அல்லா… ஓஓ…

ஆண் : பல்லானது பல்லானது பல்லானது…
து து து து து து…
யார் கையிலும் சிக்காமலே வாலாட்டுது…
து து து து து து…

BGM

ஆண் : ஹோ தி தி திரி தி தி திருத்தி…
நிக்காதடி தேடி துருவி…
சிக்காதடி எங்க குருவி… ஓ ம்ம்ம் ம்ம்…

பெண் : டம் டம் டர டம் டம் டர டான்…
வச்சகுறி வச்சகுறிதான்…
வருவான் என் சூர புலிதான்…
யோஹு யோஹு யோஹு யோஹு…

ஆண் : அலட்டாதடி அலட்டாதடி மட சாம்பராணி…
இருக்கும் இடம் தெரியாமலே அலைபாயுறடி…

பெண் : மெகா சைஸ்ல மெகா சைஸ்ல…
பிலிம் காட்டுற நீ…
மலைக் கள்ளனா மலைக் கள்ளனா…
எத தேடுற நீ…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என் முன்ன நீ டார் டார் டார்…
என் வாத்தியார் சூப்பர்ஸ்டார்…
அல்லா அல்லா அல்லா அல்லா ஓ ஓ…

ஆண் : பல்லானது பல்லானது பல்லானது…
து து து து து து…
யார் கையிலும் சிக்காமலே வாலாட்டுது…
து து து து து து…

ஆண் : ஹே… நான் தேடுறேன் உன்னதான்…
நீ தேடுற என்னதான்…
ஓஓஓ… நான் தீட்டுற திட்டம் தான்…
எந்நாளுமே வெற்றிதான்…

ஆண் : அல்லா அல்லா அல்லா அல்லா… ஓஓ…

ஆண் : பல்லானது பல்லானது பல்லானது…
து து து து து து…
யார் கையிலும் சிக்காமலே வாலாட்டுது…
து து து து து து…


Notes : Palaanadhu Palaanadhu Song Lyrics in Tamil. This Song from Kuruvi (2008). Song Lyrics penned by Pa.Vijay. பல்லானது பல்லானது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading