புதுவீடு கட்டலாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுஅனுராதா ஸ்ரீராம் & திப்புபரத்வாஜ்திருப்பதி

Pudhu Veedu Song Lyrics in Tamil


BGM

பெண் : புதுவீடு கட்டலாமா மாமா…
அஸ்திவாரம் போடலாமா…

ஆண் : ஆசை படி கட்டலாமா…
வீட்ட வாஸ்து படி வெக்கலாமா…

பெண் : ஹோய்… புதுவீடு கட்டலாமா மாமா…
அஸ்திவாரம் போடலாமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆசை படி கட்டலாமா…
வீட்ட வாஸ்து படி வெக்கலாமா…

பெண் : கன்னி மூல உன் பேருக்கு…
வீர மூல என் பேருக்கு…

ஆண் : ஹையொ ஹையொ வம்பெதுக்கு…
மாத்திப்போண்டி நம் பேருக்கு…

பெண் : வாழ மர கொத்துடா…
வாசலுல கட்டுடா…
வாழுறது எப்படா…
பால காச்சு அப்படா…

BGM

பெண் : புதுவீடு மாமோய்…
புதுவீடு கட்டலாமா மாமா…
அஸ்திவாரம் போடலாமா…

BGM

பெண் : தந்தானே தனனன் நன்னன் னா…
தந்தானே தனனன் நன்னன் னா…

பெண் : உங்க வீதி மேலவீதி…
எங்க வீதி கீழ வீதி…

பெண் : உங்க வீதி மேலவீதி…
எங்க வீதி கீழ வீதி…
ரெண்டு வீதி சேர்ந்துபுட்டா வேற வழிதான்…

ஆண் : உங்க ஊரு மாயவரம்…
எங்க ஊரு சோழபுரம்…

ஆண் : உங்க ஊரு மாயவரம்…
எங்க ஊரு சோழபுரம்…
ரெண்டு புரம் சேர்ந்துபுட்டா அந்தபுரம்தான்…

பெண் : நேத்து வர நீ யாருடா…
இன்னைக்குத்தான் நான் யாருடா…

ஆண் : பூமிக்கு மேலே நீ பாரமா…
உனக்கு மேலே நான் பாரமா…

பெண் : கூடிபுட்டா கூடிபுட்டா மாமா…
ஆயிபுட்டேன் ஆயிபுட்டேன் கோமா…

ஆண் : அடி சாமத்துல சாமத்துல வாமா…
என்ன வாழவெச்சு வாழவச்சு போமா…

பெண் : ஹோய்… வாழ மர கொத்துடா…
வாசலுல கட்டுடா…
வாழுறது எப்படா…
பால காச்சு அப்படா…

BGM

பெண் : புதுவீடு கட்டலாமா மாமா…
அஸ்திவாரம் போடலாமா…

ஆண் : ஆசை படி கட்டலாமா…
வீட்ட வாஸ்து படி வெக்கலாமா…

BGM

குழு : ஹோய் ஹோய் ஹொயயரரே…
ஹோய் ஹோய் ஹொயயரரே…

பெண் : உங்கப்பன் பேரு தங்கமுத்து…
அம்மா பேரு ரங்கமுத்து…

பெண் : உங்கப்பன் பேரு தங்கமுத்து…
அம்மா பேரு ரங்கமுத்து…
ரெண்டு முத்தும் சேர்ந்துபுட்டா கும்மாங்குத்துடா…

ஆண் : உங்கப்பன் பேரு பிச்சுமணி…
அம்மா பேரு ருக்குமணி…

ஆண் : உங்கப்பன் பேரு பிச்சுமணி…
அம்மா பேரு ருக்குமணி…
ரெண்டு மணி சேர்ந்தமணி நீதான் அடி…

பெண் : உன் பேருக்கு பின்னால நான்தானடா…
ஒட்டிகிட்டா சம்மதமா…

ஆண் : ஊருக்கு முன்னால நான்தான் அம்மா…
கட்டிகிட்டா சந்தோஷமா…

பெண் : கூடிபுட்டா கூடிபுட்டா மாமா…
ஆயிபுட்டேன் ஆயிபுட்டேன் கோமா…

ஆண் : அடி சாமத்துல சாமத்துல வாமா…
என்ன வாழவெச்சு வாழவெச்சு போமா…

பெண் : ஹோய்… வாழ மர கொத்துடா…
வாசலுல கட்டுடா…
வாழுறது எப்படா…
பால காச்சு அப்படா…

BGM

பெண் : புதுவீடு கட்டலாமா மாமா…
அஸ்திவாரம் போடலாமா…

ஆண் : ஹேய் ஹேய்… ஆசை படி கட்டலாமா…
வீட்ட வாஸ்து படி வெக்கலாமா…

பெண் : கன்னி மூல உன் பேருக்கு…
வீர மூல என் பேருக்கு…

ஆண் : ஹையொ ஹையொ வம்பெதுக்கு…
மாத்திப்போண்டி நம் பேருக்கு…

பெண் : வாழ மர கொத்துடா…
வாசலுல கட்டுடா…
வாழுறது எப்படா…
பால காச்சு அப்படா…

BGM


Notes : Pudhu Veedu Song Lyrics in Tamil. This Song from Thirupathi (2006). Song Lyrics penned by Perarasu. புதுவீடு கட்டலாமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading