சொல்லவும் முடியல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுஹரிஷ் ராகவேந்திரா & சுவர்ணலதாபரத்வாஜ்திருப்பதி

Sollavum Mudiyala Song Lyrics in Tamil


ஆண் : ஹேய் என்ன ஆச்சு…
ஹேய் என்ன ஆச்சு…

பெண் : சொல்லவும் முடியல…
மெல்லவும் முடியல…
எனக்குள்ள ஏதோ… ஹ்ம் ம்ம் ம்ம்…

—BGM—

பெண் : சொல்லவும் முடியல…
மெல்லவும் முடியல…
எனக்குள்ள ஏதோ ஆயிபோச்சு…

—BGM—

ஆண் : அள்ளவும் முடியல…
கிள்ளவும் முடியல…
உனகுள்ள ஏதோ கூடி போச்சு…

—BGM—

பெண் : இளமை இளமை மந்திருச்சு…
பருவம் பருவம் வத்திருச்சு…

ஆண் : குருவி கூடு கட்டிருச்சு…
தாவணி போர்வை போர்த்திடுச்சு…

பெண் : அடடா ஹே அடடா…
அடடா படவா உனக்கென நானும்…
மறுபடி பிறந்தேனா…

ஆண் : வரவா செலவா இரவினில் நாமும்…
கணக்கினை தீர்ப்போமா…

—BGM—

பெண் : சொல்லவும் முடியல…
மெல்லவும் முடியல…
எனக்குள்ள ஏதோ ஆயிபோச்சு…

—BGM—

ஆண் : அள்ளவும் முடியல…
கிள்ளவும் முடியல…
உனகுள்ள ஏதோ கூடி போச்சு…

—BGM—

ஆண் : பொம்பளைக்கு பொறப்பு நாலு பொறப்பு…
நான் போட்டுபுட்டேன் பாரு புது கணக்கு…
டியா ஹான் டியா…

ஆண் : பொம்பளைக்கு பொறப்பு நாலு பொறப்பு…
நீ சொல்லிபுட்டு போடி அந்த கணக்கு…

பெண் : அம்மா பெக்கும் போது முதல் பொறப்பு…
அவ ஆளான போது ரெண்டு பொறப்பு…
காதல் வரும்போது மூணு பொறப்பு…
அவ தாயாகும் போது நாலு பொறப்பு…

ஆண் : வேட்டி கட்டவா…
வரிஞ்சு கட்டவா…
உன்ன கட்டவா…
டின்னு கட்டவா…

பெண் : வேட்டி கட்டுடா…
வரிஞ்சு கட்டுடா…
என்ன கட்டுடா…
டின்ன கட்டுடா…

—BGM—

பெண் : ச ச ச ச சொல்லவும் முடியல…
மெ மெ மெ மெ மெல்லவும் முடியல…
சொல்லவும் முடியல…
மெல்லவும் முடியல…
எனக்குள்ள ஏதோ ஆயிபோச்சு…

—BGM—

ஆண் : அள்ளவும் முடியல…
கிள்ளவும் முடியல…
உனகுள்ள ஏதோ கூடி போச்சு…

—BGM—

ஆண் : ஆம்பளைக்கு பொறப்பு நாலு பொறப்பு…
நான் போட்டுபுட்டேன் பாரு புது கணக்கு…
மியான் மியான்…

பெண் : ஆம்பளைக்கு பொறப்பு நாலு பொறப்பு…
நீ சொல்லிபுட்டு போடா அந்த கணக்கு…

ஆண் : அம்மா பெக்கும் போது முதல் பொறப்பு…
அவன் சம்பாதிக்கும் போது ரெண்டு பொறப்பு…
காதல் வரும்போது மூணு பொறப்பு…
அது கைகூடும் போது நாலு பொறப்பு…

பெண் : வேட்டி கட்டுடா…
வரிஞ்சு கட்டுடா…
என்ன கட்டுடா…
டின்ன கட்டுடா…

ஆண் : வேட்டி கட்டவா…
வரிஞ்சு கட்டவா…
உன்ன கட்டவா…
டின்னு கட்டவா… ஹோய்…

—BGM—

பெண் : அட சொல்லவும் முடியல…
மெல்லவும் முடியல…
எனக்குள்ள ஏதோ ஆயிபோச்சு…

—BGM—

ஆண் : அள்ளவும் முடியல…
கிள்ளவும் முடியல…
உனகுள்ள ஏதோ கூடி போச்சு…

—BGM—

பெண் : இளமை இளமை மந்திருச்சு…
பருவம் பருவம் வத்திருச்சு…

ஆண் : குருவி கூடு கட்டிருச்சு…
தாவணி போர்வை போர்த்திடுச்சு…

பெண் : அடடா…
ஆண் : ஹான்…
பெண் : ஏ அடடா…
ஆண் : ஹையோ…

பெண் : அடடா படவா உனக்கென நானும்…
மறுபடி பிறந்தேனா…

ஆண் : வரவா செலவா இரவினில் நாமும்…
கணக்கினை தீர்ப்போமா…

—BGM—


Notes : Sollavum Mudiyala Song Lyrics in Tamil. This Song from Thirupathi (2006). Song Lyrics penned by Perarasu. சொல்லவும் முடியல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading