எவன்டி உன்ன பெத்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சிலம்பரசன்சிலம்பரசன் & யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாவானம்

Evandi Unna Pethan Song Lyrics in Tamil


பெண் : ஓ பேபி ஐ பீல் லைக் ப்ளையிங்…
ப்ளையிங் அபவ் அப் இன் தி ஏர்…
வென் ஐ லுக் அட் யூ லுக்கிங் அண்ட் மீ லைக்…
யூ வான்னா மேக் லவ் டு மீ தென்…

BGM

ஆண் : உன்ன பார்த்த ப்ர்ஸ்ட் செகண்ட்ல என்ன காணோம்…
தேடி பார்க்குறேன் கண்டபடி நானும்…
பார்த்த ப்ர்ஸ்ட் செகண்ட்ல இருந்தே என்ன காணோம்…
தேடி பார்க்குறேன் கண்டபடி நானும்…

ஆண் : சத்தியமா எனக்கு நீ வேணாம்…
கண்டிப்பா எனக்கு நான் வேணும்…
சத்தியமா எனக்கு நீ வேணாம்…
கண்டிப்பா எனக்கு நான் வேணும்…
ஒன்னு என்ன கண்டுபிடிச்சு குடு…
இல்ல ரொம்ப சிம்பிள் உன்ன எனக்கு குடு…
இல்ல தயவு செய்து ஒரு கன் எடுத்து என்ன சுடு…

{ ஆண் : எவன்டி உன்ன பெத்தான் பெத்தான்…
பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்…
கையில கெடச்சா செத்தான் செத்தான்…
செத்தான் செத்தான் செத்தான் செத்தான்… } * (2)

ஆண் : மூவ் யுவர் பாடி…
கேர்ள் மூவ் யுவர் பாடி…

குழு : ஐ பீல் லைக் மூவ் யுவர் பாடி…
ஐ பீல் லைக் மூவ் யுவர் பாடி…
ஐ பீல் லைக் கிஸ்ஸிங் யூ…
ஐ பீல் லைக் டச்சிங் யூ…
ஐ பீல் லைக் மூவிங் யூ…
ஐ பீல் லைக் லுக்கிங் ஸ்வீட் லைப் வித் யூ…

ஆண் : என் பேஸ்புக் ஸ்டேடசும் நீதான்…
என் ட்விட்டர் ட்விட்டிங்கும் நீதான்…
என் ஸ்கைப் காலும் நீதான் நீதான்…

ஆண் : என் பி.பி.எம்மும் நீதான்…
என் பேஸ்டைமும் நீதான்…
என் ஐபோன் ஐபேட் எல்லாமே நீதான்…

ஆண் : என் ஐடியூன் ப்ளேலிஸ்ட்டும் நீதான்…
அதில் லவ் சாங்சும் நீதான்…
அதில் ப்ளே ஆகுற ஸ்பீக்கர் நீதான்…

ஆண் : என் அப்பாவும் நீதான்…
என் அம்மாவும் நீதான்…
என் சொத்து சுகம் எல்லாமே நீதான்…
என் கடவுளும் நீதான்…
என் உயிரும் நீதான்…
எனக்கு எல்லாமே நீதான்…
நீதான் நீதான் நீதான்…

ஆண் : மூவ் யுவர் பாடி…
கேர்ள் மூவ் யுவர் பாடி…

{ ஆண் : எவன்டி உன்ன பெத்தான் பெத்தான்…
பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்…
கையில கெடச்சா செத்தான் செத்தான்…
செத்தான் செத்தான் செத்தான் செத்தான்… } * (2)

ஆண் : மூவ் யுவர் பாடி…
கேர்ள் மூவ் யுவர் பாடி…

BGM

பெண் : ஓ பேபி ஐ பீல் லைக் ப்ளையிங்…
ப்ளையிங் அபவ் அப் இன் தி ஏர்…

ஆண் : உன் பேஸ்ட் பிரஸ்சும் நான்தான்…
உன் சவர் ஜெல்லும் நான்தான்…
உன் மானம் காக்கிற மேலாடை நான்தான்…

ஆண் : உன் லிப் க்ளாஸும் நான்தான்…
உன் ஐலைனர் நான்தான்…
உன் அழகு கூட்டுற மேக் அப் பேனா நான்…

ஆண் : உன் டெடி பியர் நான்தான்…
உன் பெட் அண்ட் பில்லோ நான்தான்…
உன் வீட்டோட நைட் வாட்ச்மேன் நான்தான்…

ஆண் : உன் நகமும் சதையும் நான்தான்…
உன் எலும்பும் நரம்பும் நான்தான்…
அதில் உள்ள ஓடும் ரத்தமும் நான்தான்…

ஆண் : உன் பிரண்டும் நான்தான்…
பாய்பிரண்டும் நான்தான்…
உனக்கு எல்லாமே நான்தான் நான்தான்…
நான்தான் நான்தான் நான்தான் நான்தான்…

BGM

{ ஆண் : ஹூ தி எப் இஸ் யுவர் டடி…
டடி டடி டடி டடி டடி…
இப் ஐ சி ஹிம் ஹி இஸ் எ டெட் பாடி…
பாடி பாடி பாடி பாடி பாடி… } * (2)

{ ஆண் : எவன்டி உன்ன பெத்தான்…
அவன் கையில கெடச்சா செத்தான்…
எவன்டி உன்ன பெத்தான்…
அவன் கையில கெடச்சா செத்தான்… } * (2)


Notes : Evandi Unna Pethan Song Lyrics in Tamil. This Song from Vaanam (2011). Song Lyrics penned by Silambarasan. எவன்டி உன்ன பெத்தான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading