ஹே ராமா ராமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்அமல் ராஜ் & கோவை சரளாதேவி ஸ்ரீ பிரசாத்வில்லு

Hey Rama Rama Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே ராமா ராமா ராமா ராமா…
ராமன்கிட்ட வில்லக்கேட்டேன்…

—BGM—

ஆண் : பீமா பீமா பீமா பீமா…
பீமன்கிட்ட கதையக்கேட்டேன்…

—BGM—

ஆண் : ஹே ராமா ராமா ராமா ராமா…
ராமன்கிட்ட வில்லக்கேட்டேன்…
பீமா பீமா பீமா பீமா…
பீமன்கிட்ட கதையக்கேட்டேன்…

ஆண் : முருகு முருகு முருகு முருகு…
முருகன்கிட்ட மயிலக்கேட்டேன்…
ஈசன் ஈசன் ஈசன் ஈசன்…
ஈசன்கிட்ட மலையக்கேட்டேன்…

ஆண் : உங்கக் கிட்ட அன்பக் கேட்டேன்…
உங்கக் கிட்ட அன்பக் கேட்டேன்…

பெண் : ஹே வில்லு வில்லு வில்லு வில்லு…
வில்லு வில்லு வர்ரான் வில்லு…
நில்லு நில்லு நில்லு நில்லு…
தில்லிருந்தா எதிர நில்லு…

—BGM—

பெண் : ஏ வில்லுன்னா…
ஆண் : கொண்டாட்டம்…
பெண் : ஏ தில்லுன்னா…
ஆண் : குத்தாட்டம்…
பெண் : ஏ வில்லுன்னா…
ஆண் : கொண்டாட்டம்…
பெண் : ஏ தில்லுன்னா…
ஆண் : குத்தாட்டம்…

ஆண் : ஹே ராமா ராமா ராமா ராமா…
ராமன்கிட்ட வில்லக்கேட்டேன்…
பீமா பீமா பீமா பீமா…
பீமன்கிட்ட கதையக்கேட்டேன்…

—BGM—

பெண் : ஏ வில்லுன்னா சொய் சொய்…
வில்லுன்னா சொர்ரு சொர்ரு…
வில்லுன்னா சொய் சொய்…
வில்லுன்னா வில்லுன்னா…

ஆண் : ஏ பள்ளிக்கூட பிள்ளைய போல…
சாதி பாா்க்காம சோ்ந்திருப்போம்…
புள்ளி வச்ச வேங்கைய போல…
பயமே இல்லாம வாழ்ந்திருப்போம்…

ஆண் : பேரு புகழு கொண்டவங்க…
ஊருக்குள்ள ரொம்ப பேரு…
பேரிலயே புகழ் கொண்ட…
என்னை போல வேற யாரு…

ஆண் : ஆண்டவன்தான் என்ன பாத்து…
என்ன வேணும் என்று கேட்டா…
அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்…

பெண் : ஹே வில்லு வில்லு வில்லு வில்லு…
வில்லு வில்லு வர்ரான் வில்லு…
நில்லு நில்லு நில்லு நில்லு…
தில்லிருந்தா எதிர நில்லு…

பெண் : ஏ வில்லுன்னா…
ஆண் : கொண்டாட்டம்…
பெண் : ஏ தில்லுன்னா…
ஆண் : குத்தாட்டம்…
பெண் : ஏ வில்லுன்னா…
ஆண் : கொண்டாட்டம்…
பெண் : ஏ தில்லுன்னா…
ஆண் : குத்தாட்டம்…

ஆண் : ஹே ராமா ராமா ராமா ராமா…
ராமன்கிட்ட வில்லக்கேட்டேன்…
பீமா பீமா பீமா பீமா…
பீமன்கிட்ட கதையக்கேட்டேன்…

—BGM—

ஆண் : ஏ நித்தம் நீதான் உழைச்சி பாரு…
மெத்தை இல்லாம தூக்கம் வரும்…
சத்தம் இன்றி உதவி செஞ்சா…
வாழும் போதே சொர்க்கம் வரும்…

ஆண் : பாரதிய படிச்சுப்புட்டா…
பெண்களுக்கு வீரம் வரும்…
காரல்மார்க்ஸ நெனச்சுப்புட்டா…
கண்களுக்குள் நெருப்பு வரும்…

ஆண் : பெரியார மதிச்சுப்புட்டா…
பகுத்தறிவு தானா வரும்…
அம்மா அப்பாவ வணங்கிப் பாரு…
எல்லாருக்கும் எல்லாம் வரும்…

பெண் : ஹே வில்லு வில்லு வில்லு வில்லு…
வில்லு வில்லு வர்ரான் வில்லு…
நில்லு நில்லு நில்லு நில்லு…
தில்லிருந்தா எதிர நில்லு…

பெண் : ஏ வில்லுன்னா…
ஆண் : கொண்டாட்டம்…
பெண் : ஏ தில்லுன்னா…
ஆண் : குத்தாட்டம்…
பெண் : ஏ வில்லுன்னா…
ஆண் : கொண்டாட்டம்…
பெண் : ஏ தில்லுன்னா…
ஆண் : குத்தாட்டம்…

ஆண் : ஹே ராமா ராமா ராமா ராமா…
ராமன்கிட்ட வில்லக்கேட்டேன்…
பீமா பீமா பீமா பீமா…
பீமன்கிட்ட கதையக்கேட்டேன்…

—BGM—


Notes : Hey Rama Rama Song Lyrics in Tamil. This Song from Villu (2009). Song Lyrics penned by Kabilan. ஹே ராமா ராமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading