நீ கோபப்பட்டால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சாகர்தேவி ஸ்ரீ பிரசாத்வில்லு

Nee Kobapattaal Song Lyrics in Tamil


BGM

ஆண் : லெட்ஸ் கோ…

BGM

ஆண் : நீ கோவபட்டால்…
நானும் கோவபடுவேன்…
நீ பாா்க்காவிட்டால்…
நானும் பாா்க்கமாட்டேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீ திட்டி முறைத்தால்…
நானும் திட்டி முறைப்பேன்…
சண்டை பிடித்தால் நானும்…
சண்டை பிடிப்பேன்…

ஆண் : நீ பேசாவிட்டால்…
நானும் பேசமாட்டேன்…
நீ என்னை மறந்தால் மட்டும்…
உயிரை விடுவேன்…

ஆண் : நீ கேட்காமல் போனாலும்…
கத்தி சொல்லுவேன்…
பேபி ஐ லவ் யூ…

ஆண் : நீ நிக்காமல் போனாலும்…
துரத்தி சொல்லுவேன்…
பேபி ஐ லவ் யூ… ஓஹோ… ஹோ…

BGM

ஆண் : நீ பேசும் வார்த்தை…
கவிதை என்று விம்மமாட்டேன்…
நீ பேரழகி என்று…
பொய்யை சொல்லமாட்டேன்…

ஆண் : நீ குளிக்கும் போது…
எட்டி எட்டி பார்க்கமாட்டேன்…
நீ எச்சில் செய்த எதையும்…
நான் கேட்கமாட்டேன்…

ஆண் : நீ ஒப்பனைகள் செய்யும் முன்பு…
பார்க்கமாட்டேன்…
நீ கனவில் வந்தா கூட…
கண்ணால் காண மாட்டேன்…

ஆண் : என் சுத்தும் பூமி…
நீதான் என்று சுத்தமாட்டேன்…
நீ என்னை மறந்தால் மட்டும்…
உயிரை விடுவேன்…

ஆண் : நீ கேட்காமல் போனாலும்…
கத்தி சொல்லுவேன்…
பேபி ஐ லவ் யூ…

ஆண் : நீ நிக்காமல் போனாலும்…
துரத்தி சொல்லுவேன்…
பேபி ஐ லவ் யூ… ஓஹோ… ஹோ…

BGM

ஆண் : உன் கன்னக்குழியை…
முத்தங்களால் வீங்க வைப்பேன்…
உன் நெஞ்சுக்குழியில்…
மீசைமுடி நட்டுவைப்பேன்…

ஆண் : உன்னை உப்புமூட்டை…
கட்டிக்கொண்டு தூங்கவைப்பேன்…
அடி புன்னகைக்கும் சத்தத்தில்…
அலாரம் வைப்பேன்…

ஆண் : அட சண்டே கூட…
காதலுக்கு வேலை வைப்பேன்…
உன் வெட்கத்துக்கு முற்றுப்புள்ளி…
செய்து வைப்பேன்…

ஆண் : நீ வலி கொடுத்தாலும் தாங்கிடுவேன்…
நீ என்னை மறந்தால் மட்டும்…
உயிரை விடுவேன்…

ஆண் : நீ கேட்காமல் போனாலும்…
கத்தி சொல்லுவேன்…
பேபி ஐ லவ் யூ…
ஐ லவ் யூ…

ஆண் : நீ நிக்காமல் போனாலும்…
துரத்தி சொல்லுவேன்…
ஐ லவ் யூ… ஓஹோ… ஹோ…

BGM


Notes : Nee Kobapattaal Song Lyrics in Tamil. This Song from Villu (2009). Song Lyrics penned by Pa. Vijay. நீ கோபப்பட்டால் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading