வாடா மாப்பிள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்திப்பு, ரீட்டா, வடிவேலு & சவிதா ரெட்டிதேவி ஸ்ரீ பிரசாத்வில்லு

Vaada Maappilley Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஹே… வாடா மாப்பிள்ள…
வாழப்பழ தோப்புல…
வாலிபால் ஆடலாமா…

ஆண் : ஹே… ஆடும் சாக்குல…
சைக்கிள் கேப்புல…
கிடுக்குபுடி போடலாமா…

பெண் : மூக்கு கீழ…
குழு : பலே பலே…
பெண் : முத்தம்கொடு…
குழு : பலே பலே…
ஆண் : கடிச்சுப்புட்டா…
குழு : பலே பலே…
ஆண் : கத்த கூடாதே…

ஆண் : முந்தானையில்…
குழு : பலே பலே…
ஆண் : மூட்டை கட்டு…
குழு : பலே பலே…
பெண் : முள்ளு குத்தும்…
குழு : பலே பலே…
பெண் : ரத்தம் வராதே…
ஆண் : எப்படி எப்படி…
பெண் : அப்படி அப்படி…

பெண் : ஹே… வாடா மாப்பிள்ள…
வாழப்பழ தோப்புல…
வாலிபால் ஆடலாமா…
கம் ஆன் கம் ஆன்…

ஆண் : ஹே… ஆடும் சாக்குல…
சைக்கிள் கேப்புல…
கிடுக்குபுடி போடலாமா…
கம் ஆன் கம் ஆன்…

—BGM—

ஆண் : டோண்ட் அங்கிரி மீ…
பேட் கேர்ள்…

—BGM—

பெண் : ஹே… மைக்ரோ மினி போடட்டா…
பூனை நட நடக்கட்டா…
ஜோலிக்கே பீஜேன்னு…
சோக்கா பாடட்டா…

ஆண் : ஹே… இங்கிலிபீசு வேணாடி…
ஹிந்தி சிரிப்பு வேணாடி…
கரகாட்டம் ஆடிக்கிட்டே…
தமிழில் பாடேன்டி…

பெண் : விண்ணோடும்…
குழு : பலே பலே…
பெண் : முகிலோடும்…
குழு : பலே பலே…
பெண் : விளையாடும்…
குழு : பலே பலே…
பெண் : வெண்ணிலாவே…
ஆண் : எப்படி எப்படி…
பெண் : அப்படி அப்படி…

பெண் : ஹே… வாடா மாப்பிள்ள…
வாழப்பழ தோப்புல…
வாலிபால் ஆடலாமா…
கம் ஆன் கம் ஆன்…

ஆண் : ஹே… ஆடும் சாக்குல…
சைக்கிள் கேப்புல…
கிடுக்குபுடி போடலாமா…
கம் ஆன் கம் ஆன்…

—BGM—

ஆண் : பாட்றி…

பெண் : கம்பரசம் தரட்டுமா…
இன்பரசம் தரட்டுமா…
நயாகரா போல நானும்…
பொங்கி வரட்டுமா…

ஆண் : ஹே… சொன்ன தெல்லாம் சந்தோஷம்…
சொல்லி தந்தா சந்தோஷம்…
காவேரியா நீயும் வந்தா…
டபுள் சந்தோஷம்…

பெண் : தை பொறந்தா…
குழு : பலே பலே…
பெண் : வழி பொறக்கும்…
குழு : பலே பலே…
பெண் : பொங்கலுக்கு…
குழு : பலே பலே…
பெண் : பரிசம் போடு…
ஆண் : எப்படி எப்படி…
பெண் : அப்படி அப்படி…

பெண் : ஹே… வாடா மாப்பிள்ள…
வாழப்பழ தோப்புல…
வாலிபால் ஆடலாமா… ஆ ஆ ஆ…

ஆண் : ஹே… ஆடும் சாக்குல…
சைக்கிள் கேப்புல…
கிடுக்குபுடி போடலாமா… ஆ ஆ ஆ…

—BGM—


Notes : Vaada Maappilley Song Lyrics in Tamil. This Song from Villu (2009). Song Lyrics penned by Kabilan. வாடா மாப்பிள்ள பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading