யாரும் என்னிடம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுகார்த்திக் & சாதனா சர்கம்ஸ்ரீகாந்த் தேவாபழனி

Yaarum Ennidam Song Lyrics in Tamil


ஆண் & பெண் : ஓம் சரவண…
சரவண சரவண பவ…

—BGM—

பெண் : யாரும் என்னிடம்…
சொல்லாத வார்த்தை…
நானும் யாரிடம்…
சொல்லாத வார்த்தை…

பெண் : இனி அந்த வார்த்தை…
என்னோட வாழ்க்கை…
இனி அந்த வார்த்தை…
என்னோட வாழ்க்கை…

பெண் : ஐ லவ் யூ…
ஐ லவ் யூ… ஐ லவ் யூ டா…

ஆண் : ஐ லவ் யூ…
ஐ லவ் யூ… ஐ லவ் யூ டா…

பெண் : ஐ லவ் யூ…
ஐ லவ் யூ… ஐ லவ் யூ டா…

ஆண் : ஐ லவ் யூ…
ஐ லவ் யூ… ஐ லவ் யூ டா…

பெண் : உன்னில் நானும்…
காதல் கொண்டேன்டா…

ஆண் : யாரும் என்னிடம்…
சொல்லாத வார்த்தை…

பெண் : நானும் யாரிடம்…
சொல்லாத வார்த்தை…

—BGM—

பெண் : கனவுகள் உயிர் பெறுமா…
கண்ணில் தினம் அது பிறந்திடுமா…

ஆண் : உனக்குள் இடம் கொடுமா…
என்றும் எனக்கது நிரந்தரமா…

பெண் : உன் மூச்சில் நான் வாழும்…
அதிசயம்தான் உருவாச்சோ…

ஆண் : என் கையில் உன் ரேகை…
வரைபடமாய் ஆயாச்சோ…

—BGM—

பெண் : என் கண்ணில் உன் உருவம்…
புகைப்படமாய் பதிவாச்சோ…

ஆண் : நக கண்ணில் நமை காணும்…
காதல்தான் நமதாச்சோ…

பெண் : உன்னில் நானும்…
காதல் கொண்டேன்டா…

ஆண் : யாரும் என்னிடம்…
சொல்லாத வார்த்தை…
நானும் யாரிடம்…
சொல்லாத வார்த்தை…

—BGM—

பெண் : ஜானி ஜானி எஸ் பாப்பா…
ஈட்டிங் சுகர் நோ பாப்பா…
டெல்லிங் லைஸ் நோ பாப்பா…
ஓபன் யுவர் மௌத்… ஆ ஆ ஆ…

—BGM—

ஆண் : கொலுசுக்குள் முரசொலியா…
யுத்தம் கால்களில் நடத்துறியா…

பெண் : மனசுக்குள் சுக வெறியா…
முத்தம் கண்களில் தெரிக்கிரியா…

ஆண் : உதிக்கின்ற சூரியனும்…
மறைகின்ற மாலைகளும்…

பெண் : வளர்கின்ற நிலவினிலே…
தேய்பிறைதான் கூட வரும்…

—BGM—

ஆண் : ஓ… ஓடுகின்ற நதி கூட…
மணல் அலையாய் மாறிவிடும்…

பெண் : நிரந்தரமாய் எதுவுமில்லை…
காதல் மட்டும் அழிவதில்லை…

ஆண் : உன்னில் நானும்…
காதல் கொண்டேனே…

பெண் : யாரும் என்னிடம்…
சொல்லாத வார்த்தை…
ஐ லவ் யூ…

ஆண் : நானும் யாரிடம்…
சொல்லாத வார்த்தை…
ஐ லவ் யூ…

—BGM—


Notes : Yaarum Ennidam Song Lyrics in Tamil. This Song from Pazhani (2008). Song Lyrics penned by Perarasu. யாரும் என்னிடம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading