சின்ன மணிக்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஅம்மன் கோவில் கிழக்காலே

Chinnamani Kuyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்ன மணிக்குயிலே…

BGM

ஆண் : மெல்ல வரும் மயிலே

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…

ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…

BGM

ஆண் : நில்லாத வைகையிலே…
நீராடப் போகையிலே…

BGM

ஆண் : சொல்லாத சைகையிலே…
நீ ஜாட செய்கையிலே…

BGM

ஆண் : கல்லாகிப் போனேன் நானும்…
கண் பார்த்தா ஆளாவேன்…
கைசேரும் காலம் வந்தா…
தோளோடு தோளாவேன்…

ஆண் : உள்ள கணத்ததடி…
ராகம் பாடி நாளும் தேடி…
நீ அடிக்கடி அணைக்கனும்…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…

ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

BGM

ஆண் : பட்டுத் துணியுடுத்தி…
உச்சி முடி திருத்தி…

BGM

ஆண் : தொட்டு அடியெடுத்து…
எட்டி நடந்த புள்ள…

BGM

ஆண் : உன் சேல காத்தில் ஆட…
என் நெஞ்சும் சேர்ந்தாட…
உன் கூந்தல் வாசம் பாத்து…
என் எண்ணம் கூத்தாட…

ஆண் : மாராப்பு சேலையில…
நூலப்போல நானிருக்க…
நான் சாமிய வேண்டுறேன்…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

ஆண் : சின்ன மணிக்குயிலே…
மெல்ல வரும் மயிலே…
எங்கே உன் ஜோடி…
நான் போறேன் தேடி…

ஆண் : இங்கே உன் ஜோடியில்லாம…
கேட்டாக்கா பதிலும் சொல்லாம…
குக்கூ எனக் கூவுவதேனடி…
கண்மணி கண்மணி…
பதில் சொல்லு நீ சொல்லு நீ…

BGM


Notes : Chinnamani Kuyile Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Kizhakale (1986). Song Lyrics penned by Gangai Amaran. சின்ன மணிக்குயிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading