பூவ எடுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்பி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஇளையராஜாஅம்மன் கோவில் கிழக்காலே

Poova Eduthu Song Lyrics in Tamil


ஆண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

ஆண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

BGM

பெண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

BGM

ஆண் : காத்துல சூடம் போல…
கரையிரேன் உன்னால…

பெண் : காத்துல சூடம் போல…
கரையிரேன் உன்னால…

பெண் : கண்ணாடி வல முன்னாடி விழ…
என் தேகம் மெலிஞ்சாச்சு…
கல்யாண வரம் உன்னால பெறும்…
நன்னால நெனச்சாச்சு…

ஆண் : சின்ன வயசுப்புள்ள…
கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன்…

பெண் : கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா…

பெண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

BGM

ஆண் : வாடையா வீசும் காத்து…
வளைக்குதே எனப்பாத்து…

பெண் : வாங்களேன் நேரம் பாத்து…
வந்து எனக் காப்பாத்து…

பெண் : குத்தால மழை என் மேல விழ…
அப்போதும் சூடாச்சு…
எப்போதும் என கொத்தாக அண…
என் தேகம் ஏடாச்சு…

பெண் : மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க…
கொஞ்சம் அணைச்சிக் கொள்ளய்யா…
கல்யாணம் கச்சேரி எப்போது…

பெண் : உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…

பெண் : உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது…
கல்யாணம் கச்சேரி எப்போது…

ஆண் : பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…
பூவ எடுத்து ஒரு மாலை…
தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா…


Notes : Poova Eduthu Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Kizhakale (1986). Song Lyrics penned by Gangai Amaran. பூவ எடுத்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading