நம்ம கடை வீதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஅம்மன் கோவில் கிழக்காலே

Namma Kada Veedhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : நம்ம கடை வீதி…
கல கலகலக்கும்…
என் அக்கா மக…
அவ நடந்து வந்தா…

குழு : ஆமாம் சொல்லு…

ஆண் : நம்ம பஸ் ஸ்டாண்டு…
பள பளபளக்கும்…
ஒரு பச்சைக்கிளி…
அது பறந்து வந்தா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : அப்படி சொல்லு…

ஆண் : ஆஹா… பின்னி முடிச்ச…
அவ ரெட்டை சடையும்…
நல்ல எட்டு எடுத்து…
அவ வச்ச நடையும்…
தூண்டில் ஒன்னு போட்டத போல்…
சுண்டி சுண்டி வந்திழுக்கும்…

ஆண் : நம்ம கடை வீதி…
கல கலகலக்கும்…
என் அக்கா மக…
குழு : அவ நடந்து வந்தா…

BGM

ஆண் : ஒரு சிங்காரப் பூங்கொடிக்கு…
ஒரு சித்தாட தானெடுத்து…
அவ சில்லுன்னு சிரிக்கையிலே…
குழு : அடி ஐயடி ஐயா…

ஆண் : சிறு வெள்ளி கொலுசு எதுக்கு…
குழு : அடி ஐயடி ஐயா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கண்ணாலே சம்மதம் சொன்னா…
கைய புடிச்சா ஒத்துக்குவா…
கல்யாணம் பண்ணணுமின்னா வெக்கப்படுவா…

ஆண் : வேறெதும் சங்கடமில்ல…
சங்கதி எல்லாம் கத்துக்குவா…
விட்டு விலகி நின்னா கட்டிப்புடிப்பா…

ஆண் : வெட்ட வெளியில்…
குழு : அய்யையோ…

ஆண் : ஒரு மெத்தை விரிச்சேன்…
குழு : அய்யய்யோ…

ஆண் : மொட்டு மலர…
தொட்டு பறிச்சேன்…
மெல்ல சிரிச்சா…

ஆண் : ககக கடை வீதி…
கல கலகலக்கும்…
என் அக்கா மக…
குழு : அவ நடந்து வந்தா…

ஆண் : நம்ம பஸ் ஸ்டாண்டு…
பள பளபளக்கும்…
ஒரு பச்சைக்கிளி…
குழு : அது பறந்து வந்தா…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அடி முக்காலும் காலும் ஒன்னு…
இனி உன்னோட நானும் ஒன்னு…
அடி என்னோடு வாடிப்பொண்ணு…
குழு : அடி ஐயாடி அய்யா…

ஆண் : சிறு செம்மீனை போல கண்ணு…
குழு : அடி ஐயாடி அய்யா…

ஆண் : ஹோய் …ஒன்னாக
கும்மியடிப்போம்…
ஒத்து ஒழைச்சா மெச்சிக்குவோம்…
விட்டாக்கா உன் மனச கொள்ளையடிப்பேன்…

ஆண் : கல்யாணப் பந்தலக்கட்டி…
பத்திரிக்கையும் வச்சுக்குவோம்…
இப்போது சொன்னதை எல்லாம்…
செஞ்சு முடிப்போம் தங்கக் குடமே…

ஆண் : தங்க கொடமே…
குழு : ஐயய்யோ…

ஆண் : புது நந்தவனமே…
குழு : ஐய்யய்யோ…

ஆண் : சம்மதம் சொல்லு…
இந்த இடமே இன்பச் சுகமே…

குழு : அடடா… கடை வீதி…
கல கலகலக்கும்…
என் அக்கா மக…

வசனம் : எப்பா எண்ணான்னே…
இந்த அடி அடிச்சிட்டீங்க…
யாரோட அக்கா மகடா டாய்…

குழு : அண்ணனோட அக்கா மக… ஆன்…
அவ நடந்து வந்தா…

ஆண் : நம்ம பஸ் ஸ்டாண்டு…
பள பளபளக்கும்…

குழு : அண்ணனோட பச்சைக்கிளி…
அது பறந்து வந்தா…

ஆண் : ஆஹா… பின்னி முடிச்ச
அவ ரெட்டை சடையும்…
நல்ல எட்டு எடுத்து…
அவ வச்ச நடையும்…
தூண்டில் ஒன்னு போட்டத போல்…
சுண்டி சுண்டி வந்திழுக்கும்…

ஆண் : கடை வீதி…
கல கலகலக்கும்…
என் அக்கா மக…
குழு : அவ நடந்து வந்தா…

ஆண் : நம்ம பஸ் ஸ்டாண்டு…
பள பளபளக்கும்…
ஒரு பச்சைக்கிளி…
குழு : அது பறந்து வந்தா…


Notes : Namma Kada Veedhi Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Kizhakale (1986). Song Lyrics penned by Gangai Amaran. நம்ம கடை வீதி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading