என் அன்பே என் அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஷங்கர் மகாதேவன்யுவன் சங்கர் ராஜாமௌனம் பேசியதே

En Anbe En Anbe Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் அன்பே என் அன்பே…
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி…
என் அன்பே என் அன்பே…
என் நெஞ்சுக்குள் காதல் வலி…

ஆண் : என் உடல் இன்று கடல் ஆனதே…
என் உயிருக்குள் அலையாடுதே…
இந்த பாறைக்குள் பனி பாய்ந்ததே…
என் விரதத்தில் விளையாடுதே…

ஆண் : ஓ சகி… ஓ சகி…
பிாியசகி… பிாியசகி…

ஆண் : என் அன்பே என் அன்பே…
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி…
என் அன்பே என் அன்பே…
என் நெஞ்சுக்குள் காதல் வலி…

—BGM—

ஆண் : விழி பட்ட இடம் இன்று…
உளி பட்ட சிலையாக…
இதுதானோ காதல் என்று அறிந்தேனடி…

ஆண் : புது பாா்வை நீ பாா்த்து…
புது வாா்த்தை நீ பேசி…
இதயத்தை இடம் மாற செய்தாயடி…

ஆண் : மெல்லிடை கொண்டு…
நடைகள் போடும் அழகான பெண்ணே…
முப்படை கொண்டு…
எனை சுற்றி வளைத்தாயடி…

ஆண் : என் உறக்கத்தை திருடி சென்று…
உறவாடும் பூவே…
உன் சிாிப்புக்குள் சிறை வைக்கிறாய்…

ஆண் : அட கொஞ்சம் கொஞ்சமாய்…
என்னை வாட்டினாய்…
கொஞ்சம் கொஞ்சமாய்…
என்னை மாற்றினாய்…
இதயத்தின் மறுபக்கம் நீ காட்டினாய்…

ஆண் : இனி என்ன சொல்லுவேன் இன்று…
நான் அமுத நஞ்சையும் உண்டு…
இனி ரெக்கை இன்றியே…
நான் போவேன் வான் மீதிலே…

ஆண் : ஓ சகி… ஓ சகி…
பிாியசகி… பிாியசகி…

—BGM—

ஆண் : என் அன்பே என் அன்பே…
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி…
என் அன்பே என் அன்பே…
என் நெஞ்சுக்குள் காதல் வலி…

ஆண் : ஓ சகி… ஓ சகி…
பிாியசகி… பிாியசகி…
ஓ சகி… ஓ சகி…
பிாியசகி… பிாியசகி…


Notes : En Anbe En Anbe Song Lyrics in Tamil. This Song from Mounam Pesiyadhe (2002). Song Lyrics penned by Snehan. என் அன்பே என் அன்பே பாடல் வரிகள்.


Scroll to Top