அறுபது ஆயிடுச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமாணிக்க விநாயகம் & மால்குடி சுபாயுவன் ஷங்கர் ராஜாமௌனம் பேசியதே

Arupadhu Aayidichu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அறுபது ஆயிடுச்சு…
மணி விழா முடிஞ்சிடுச்சு…
ஆனாலும் லவ் ஜோடிதான்…

பெண் : இருவதில் ஆரம்பிச்சோம்…
இன்னுமும் முடியலயே…
நம்மோட லவ் ஸ்டோரிதான்…

ஆண் : இது வேலன்டைன் திருநாள்தான்…
புது உற்சாகம் வரும் நாள்தான்…

பெண் : நாம்ம எந்நாளும் லவ்பேர்ட்ஸ்சுதான்…
வா தலைவா கும்மாளம் அடிப்போமே…

ஆண் : அறுபது ஆயிடுச்சு…
மணி விழா முடிஞ்சிடுச்சு…
ஆனாலும் லவ் ஜோடிதான்…

பெண் : இருவதில் ஆரம்பிச்சோம்…
இன்னுமும் முடியலயே…
நம்மோட லவ் ஸ்டோரிதான்…

BGM

ஆண் : என் கண்ணான குமரி…
உன் ஆட்டம் அழகி…
நாடெங்கும் பார்த்தேன் கிடையாது…

பெண் : அட என் ஆசை குமரா…
அன்பான தோழா…
நம்மோட உறவு உடையாது…

ஆண் : அடி ஸ்ட்ராங்கான காதல் சாகதது…
அது ராங்காக என்றும் போகாதது…

பெண் : நாம் கூத்தாடவும்…
கை கோர்த்தாடவும்…
மனம் காத்தாடி போல் ஆடுதே…

ஆண் : அறுபது ஆயிடுச்சு…
மணி விழா முடிஞ்சிடுச்சு…
ஆனாலும் லவ் ஜோடிதான்…

பெண் : இருவதில் ஆரம்பிச்சோம்…
இன்னுமும் முடியலயே…
நம்மோட லவ் ஸ்டோரிதான்…

BGM

ஆண் : உன் உள்ளத்தில் ஒருத்தி…
வைக்கின்ற ஒரு தீ…
ஓயாமல் எறிஞ்சால் காதல்தான்…

பெண் : அவள கல்யாணம் முடிச்சு…
கை ரெண்ட புடிச்சு…
கொண்டாடும் சுகமும் காதல்தான்…

ஆண் : இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா…
அத வாடாமல் வாழ வையுங்கடா…

பெண் : இங்கு வாழும்வரை…
மண்ணில் வீழும்வரை…
அத காப்பாத்த முடிஞ்சா காதலி…

பெண் : அறுபது ஆயிடுச்சு…
மணி விழா முடிஞ்சிடுச்சு…
ஆனாலும் லவ் ஜோடிதான்…

ஆண் : இருவதில் ஆரம்பிச்சோம்…
இன்னுமும் முடியலயே…
நம்மோட லவ் ஸ்டோரிதான்…

பெண் : இது வேலன்டைன் திருநாள்தான்…
புது உற்சாகம் வரும் நாள்தான்…
நாம்ம எந்நாளும் லவ்பேர்ட்ஸ்சுதான்…
வா தலைவா கும்மாளம் அடிப்போமே…

ஆண் & பெண் : அறுபது ஆயிடுச்சு…
மணி விழா முடிஞ்சிடுச்சு…
ஆனாலும் லவ் ஜோடி தான்…

ஆண் & பெண் : இருவதில் ஆரம்பிச்சோம்…
இன்னுமும் முடியலயே…
நம்மோட லவ் ஸ்டோரிதான்…


Notes : Arupadhu Aayidichu Song Lyrics in Tamil. This Song from Mounam Pesiyadhe (2002). Song Lyrics penned by Vaali. அறுபது ஆயிடுச்சு பாடல் வரிகள்.


Scroll to Top