தாறுமாறு தக்காளிசோறு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரோகேஷ்சிலம்பரசன் & மரியா ரோய் வின்சென்ட்டி. இமான்வீர சிவாஜி

Thaarumaaru Thakkaalisoru Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாறுமாறு தக்காளி சோறு…
தக்காளி சோறு… தக்காளி சோறு…
என் ஆள பாரு பப்பாளி தோலு…
பப்பாளி தோலு… பப்பாளி தோலு…

ஆண் : தாறுமாறு தக்காளி சோறு…
தக்காளி சோறு… தக்காளி சோறு…
என் ஆள பாரு பப்பாளி தோலு…
பப்பாளி தோலு… பப்பாளி தோலு…

ஆண் : நச்சுன்னு நறுக்குனு பொறந்துட்ட நீ எனக்கு…
டக்குன்னு தலுக்குனு வளந்துட்டேன் நா உனக்கு…

ஆண் : ஒயிட்டு ஒயின் உன்ன…
உசாருதான் பண்ண…
தீட்டுறேன்டி கண்ண…
திரும்பி பாரு என்ன…

ஆண் : ஸ்மைலி ஆன மயிலு…
நீ நடந்து வந்தா ஸ்டைலு…
குரல கேட்டா குயிலு…
நீ குளிரு காலத்து வெயிலு…

ஆண் : தாறுமாறு தக்காளி சோறு…
தக்காளி சோறு… தக்காளி சோறு…
என் ஆள பாரு பப்பாளி தோலு…
பப்பாளி தோலு… பப்பாளி தோலு…

BGM

ஆண் : வானவில்லா வருஷம் ஃபுல்லா…
கியூட்டு குயினு கலரு ஃபுல்லா…
எதுர வந்து செதறவிட்டா…
பயந்த பையன பதறவிட்டா

ஆண் : அவ பிளாட்டினத்த உருக்கித்தான்…
வடிச்ச சேலை…
என்ன பட்டா கத்தி பார்வையால…
செய்யுறா கொலை…

ஆண் : ரோட்டில் நடக்கும் ரோசுதான்…
அழகுல அவ மாஸுதான்…
ஏஞ்சல் எனர்ஜி ஜூசுதான்…
என் ஃபா்ஸ்ட்டு லவ்வு ஆவுமா பாசுதான்…

ஆண் : தாறுமாறு… தாறுமாறு…

BGM

ஆண் : தாறுமாறு தக்காளி சோறு…
தக்காளி சோறு… தக்காளி சோறு…
என் ஆள பாரு பப்பாளி தோலு…
பப்பாளி தோலு… பப்பாளி தோலு…

ஆண் : நச்சுன்னு நறுக்குனு பொறந்துட்ட நீ எனக்கு…
டக்குன்னு தலுக்குனு வளந்துட்டேன் நா உனக்கு…

ஆண் : ஒயிட்டு ஒயின் உன்ன…
உசாருதான் பண்ண…
தீட்டுறேன்டி கண்ண…
திரும்பி பாரு என்ன…

ஆண் : ஸ்மைலி ஆன மயிலு…
நீ நடந்து வந்தா ஸ்டைலு…
குரல கேட்டா குயிலு…
நீ குளிரு காலத்து வெயிலு…

ஆண் : ஸ்மைலி ஆன மயிலு…
நீ நடந்து வந்தா ஸ்டைலு…
குரல கேட்டா குயிலு…
நீ குளிரு காலத்து வெயிலு…

ஆண் : அல்டிமேட்டு டொமட்டோ ரைஸ்…
டொமட்டோ ரைஸ்… டொமட்டோ ரைஸ்…


Notes : Thaarumaaru Thakkaalisoru Song Lyrics in Tamil. This Song from Veera Sivaji (2016). Song Lyrics penned by Rokesh. தாறுமாறு தக்காளிசோறு பாடல் வரிகள்.


Scroll to Top