அடடா அடடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஸ்ரீராம் பார்த்தசாரதி & ஸ்ரேயா கோஷல்டி. இமான்வீர சிவாஜி

Adada Adada Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடடா அடடா உனை போல் தேவதையே… ஹே…
இதுநாள் வரை என் இமைகள் காணலையே…
அடடா அடடா உனை போல் தேவதையே… ஹே…
இதுநாள் வரை என் இமைகள் காணலையே…

பெண் : ஆசைகளை இருவரும் பேசும் நேரம் இதுதானே…
பேரழகில் அனுஅனுவாக நாளும் கரைவேனே…

ஆண் & பெண் : என் அன்பே நீ எந்தன்…
பிறவியின் பெறும் பயனே…

—BGM—

ஆண் : அடடா அடடா உனை போல் தேவதையே… ஹே…
இதுநாள் வரை என் இமைகள் காணலையே…

—BGM—

ஆண் : காலையும் மாலையும்…
கைகளை கோர்த்து திரிவோம்…
பேசியே பொழுதை கழிப்போம்…
புன்னகை மடியில் படுப்போம்…

பெண் : பாதி நீ பாதி நான்…
கூடலில் மீதி அறிவோம்…
தோளிலே சரிந்தே நடப்போம்…
தூங்கவும் மறவே மறப்போம்…

ஆண் : கண்களை மூடியே நம்மை நாம் தேடுவோம்…
வெண்ணிலா வீதியில் பிள்ளைபோல் ஓடுவோம்…

பெண் : நொடியும் விலகாமல்…
முடிவே தெரியாமல் விரும்புவோம்…

—BGM—

ஆண் : அடடா அடடா உனை போல் தேவதையே… ஹே…
இதுநாள் வரை என் இமைகள் காணலையே…

பெண் : ஆசைகளை இருவரும் பேசும் நேரம் இதுதானே…
பேரழகில் அனுஅனுவாக நாளும் கரைவேனே…

ஆண் & பெண் : என் அன்பே நீ எந்தன்…
பிறவியின் பெறும் பயனே…

—BGM—


Notes : Adada Adada Song Lyrics in Tamil. This Song from Veera Sivaji (2016). Song Lyrics penned by Yugabharathi. அடடா அடடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading