யாரோ உச்சி கிளை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாதரமணி

Yaaro Ucchikilai Meley Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோ உச்சி கிளை மேலே…
குடைப்பிடித்தாரோ அது யாரோ…
பெரும் மழைக்காட்டை திறக்கும் தாழோ…

ஆண் : யாருமின்றி யாரும் இங்கு இல்லை…
இந்த பூமி மேலே…
தன்னந்தனி உயிர்கள் எங்குமில்லை…

ஆண் : பேரன்பின் ஆதி ஊற்று…
தரனனன்னே நன்னே நானா…
அதை தொட்டித்திறக்குது காற்று…
தரனன்னே நன்னே நானா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அடி தரையில் வந்தது வானம்…
தரனன்னே நன்னே நானா…
இனி நட்சத்திரங்களின் காலம்…
தரனன்னே நன்னே நானா…

BGM

ஆண் : காட்டில் ஒரு குறு குறு பறவை…
சிறு சிறு சிறகை அசைக்கிறதே…
காற்றில் அதன் நடனத்தின் ஓசை…
கைகளை நீட்டி அழைக்கிறதே…

ஆண் : காலம் அது திரும்பவும் திரும்புது…
கால்கள் முன் ஜென்மத்தில் நுழையுது…

ஆண் : பெண்ணே நீ அருகினில் வர வர…
காயங்கள் தொலைகிறதே…

ஆண் : அடி கண்ணீரில் கண்கள் மறையும்போது…
நீ வந்தாயே…
உன் தோலில் நானும் சாயும்போது…
நீ என் தாயே…

BGM


Notes : Yaaro Ucchikilai Meley Song Lyrics in Tamil. This Song from Taramani (2017). Song Lyrics penned by Na Muthukumar. யாரோ உச்சி கிளை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading