தடக்கு தடக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிஹரன் & சுஜாதா மோகன்வித்யாசாகர்ஆதி

Thadakku Thadakku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தடக்கு தடக்கு என…
அடிக்க அடிக்க மழை…
இனிக்க இனிக்க உயிர் கேட்குது பாட்டு…

ஆண் : சொடக்கு சொடக்கு என…
தடுக்கி தடுக்கி விழ…
வெடிக்கும் வெடிக்கும் இசை தாளங்கள் போட்டு…

ஆண் : மலரோ நனையுது…
மனமோ குளிருது…
உலகோ கறையுது…
சுகமோ பெருகுது…
ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பேசிட…
தகிட தகிட தகிட தகிட தம்…

ஆண் : என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச…
கொஞ்ச வா மழையே…
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச…
கெஞ்ச தா மழையே…

பெண் : இன்னும் கிட்ட கிட்ட கிட்ட…
கிட்ட வா மழையே…
என்னை தொட்டு தொட்டு தொட்டு…
தொட்டு போ மழையே…

ஆண் : நீ தோழி அல்லவா தொடும் வேளையிலே…
பெண் : நீ காதல் கொண்டு வா துளி தூரயிலே…

ஆண் : என்னை கொஞ்ச கொஞ்ச…
பெண் : நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச…

ஆண் : என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச…
கொஞ்ச வா மழையே…
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச…
கெஞ்ச தா மழையே…

பெண் : இன்னும் கிட்ட கிட்ட கிட்ட…
கிட்ட வா மழையே…
என்னை தொட்டு தொட்டு தொட்டு…
தொட்டு போ மழையே…

—BGM—

ஆண் : தோளை தொட்டு தூறல் மொட்டு…
சின்ன சின்ன ஆசை சொல்லுதே…

பெண் : தேகம் எங்கும் ஈரம் சொட்ட…
வெட்கம் வந்து ஊஞ்சலிட்டதே…

ஆண் : தத்தி தை தை தை…
வித்தை செய் செய் செய்…
முத்தம் வை வை வை முகிலே…

பெண் : அள்ளும் கை கை கை…
அன்பை மெய் மெய் மெய்…
என்னை மொய் மொய் மொய் தமிழே…

ஆண் : அழகிய துளி…
அதிசய துளி…
தொட தொட பரவசமே…

—BGM—

பெண் : என்னை கொஞ்ச கொஞ்ச…
கொஞ்ச வா மழையே…
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச…
கெஞ்ச தா மழையே…

—BGM—

பெண் : வாசல் வந்து வாரித் தந்த…
வள்ளல் என்று பாடிச்செல்லவா…

ஆண் : மூடும் கண்ணை மோதும் உன்னை…
பிள்ளை என்று ஏந்திக்கொள்ளவா…

பெண் : என்னை நீ மீட்ட…
உன்னை நான் தூற்ற…
செல்லம் ஆவாயா துளியே…

ஆண் : வெள்ளை தீ போன்ற…
வெட்க பூ போலே…
என்னை சூழ்ந்தாயோ கிளியே…

பெண் : அழகிய துளி…
அதிசய துளி…
தொட தொட பரவசமே…

—BGM—

ஆண் : என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச…
கொஞ்ச வா மழையே…
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச…
கெஞ்ச தா மழையே…

பெண் : இன்னும் கிட்ட கிட்ட கிட்ட…
கிட்ட வா மழையே…
என்னை தொட்டு தொட்டு தொட்டு…
தொட்டு போ மழையே…

ஆண் : நீ தோழி அல்லவா தொடும் வேளையிலே…
பெண் : நீ காதல் கொண்டு வா துளி தூரயிலே…

ஆண் : என்னை கொஞ்ச கொஞ்ச…
பெண் : நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச…


Notes : Thadakku Thadakku Song Lyrics in Tamil. This Song from Aadhi (2006). Song Lyrics penned by Yugabharathi. தடக்கு தடக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading