ஒல்லி ஒல்லி இடுப்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகார்த்திக் & அனுராதா ஸ்ரீராம்வித்யாசாகர்ஆதி

Olli Olli Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு…
ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு…

பெண் : சிக்கி முக்கி நெருப்பே கிட்ட வாரதெதுக்கு…
சுண்டி விட்டா போதும் பத்திக்குமே இடுப்பு…

ஆண் : ரெட்ட ரெட்ட தவிலு அடிச்சது எதுக்கு…
கிட்ட கிட்ட ஆட்டம் போடனுமே அதுக்கு…

பெண் : வட்ட வட்ட பாற பூத்திருக்கு எதுக்கு…
முட்ட முட்ட முயலு காத்திருக்கு அதுக்கு…

ஆண் : அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே…
பெண் : அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே…

ஆண் : அல்லே…
பெண் : அல்லே…
ஆண் : அல்லே…
பெண் : அல்லே…

ஆண் : ஒல்லி ஒல்லி இடுப்பே…
பெண் : சிக்கி முக்கி நெருப்பே…

ஆண் : ஹே ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு…
ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு…

பெண் : சிக்கி முக்கி நெருப்பே கிட்ட வாரதெதுக்கு…
சுண்டி விட்டா போதும் பத்திக்குமே இடுப்பு…

—BGM—

ஆண் : ரெட்ட ஜட பல்லக்கொன்னு…
நடக்குதே நடிக்குதே இடிக்குதே…

பெண் : அட மந்திரிச்ச கோழி ஒன்னு…
எந்திரிச்சி வந்து நின்னு…
தந்திரிச்சி முத்தம்னு நெஞ்சில் துள்ளுதே…

—BGM—

ஆண் : அல்லே…
பெண் : அல்லே…
ஆண் : அல்லே…
பெண் : அல்லே…
ஆண் : அல்லே அல்லே அல்லே…

ஆண் : ஹே கமர்கட்டு கன்னங்கல கடிக்கட்டா…
கடிச்சிதான் கரைக்கட்டா…

பெண் : புள்ளப்பூச்சி ஒன்னு வந்து பட்டுப்பூச்சி கைய தொட்டு…
கிச்சி கிச்சி பண்ணிவிட்டு ஓடிப் போகுது…

ஆண் : ஹே மக்காச்சோளம் கலரில் பொறந்தியே எப்படி…
பெண் : மகசூல் பண்ணத்தானா அவசரம் இப்படி…

ஆண் : ஹே திரியும் தீயும் என்ன செய்யும்…
எரியும் இதுதான் தப்பா அடங்கப்பா…

ஆண் : ஒல்லி ஒல்லி இடுப்பே…
பெண் : சிக்கி முக்கி நெருப்பே…

—BGM—

பெண் : நெஞ்சிக்குள்ள ஊசி வெடி வெடிச்சியே…
சில்லு சில்லா சிரிச்சியே…

ஆண் : அடி உன் மனசில் வீடு கட்டி…
வீட்டுக்குள்ள கூடு கட்டி…
கூட்டுக்குள்ள என்னக் கட்டி அடச்சிட்டியே…

—BGM—

பெண் : ஆக மொத்தம் என்னை நீயும் விக்க வச்ச…
திக்கி திக்கி சிக்க வச்ச…

ஆண் : ஓ வானத்திலே ரெக்கக் கட்டி…
தண்ணியில தக்கக்கட்டி…
என்ன நீயும் கண்ண கட்டி மெதக்க வச்ச…

பெண் : ரயிலே ரயிலே ரயிலே…
நிக்க வேணாம் மோதவா…

ஆண் : மயிலே மயிலே மயிலே…
இறகு வேணாம் தோகதான்…

பெண் : நோட்டம் போட்டா தோட்டம் போட்டு…
கூட்டம் போடும் ஆளு என் ஆளு…

ஆண் : ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு…
ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு…

பெண் : சிக்கி முக்கி நெருப்பே கிட்ட வாரதெதுக்கு…
சுண்டி விட்டா போதும் பத்திக்குமே இடுப்பு…

ஆண் : ரெட்ட ரெட்ட தவிலு அடிச்சது எதுக்கு…
கிட்ட கிட்ட ஆட்டம் போடனுமே அதுக்கு…

பெண் : வட்ட வட்ட பாற பூத்திருக்கு எதுக்கு…
முட்ட முட்ட முயலு காத்திருக்கு அதுக்கு…

ஆண் : அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே…
பெண் : அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே…

பெண் : அல்லே…
ஆண் : அல்லே…
பெண் : அல்லே…
ஆண் : அல்லே…


Notes : Olli Olli Song Lyrics in Tamil. This Song from Aadhi (2006). Song Lyrics penned by Yugabharathi. ஒல்லி ஒல்லி இடுப்பே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading