தொடுவேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்மாயா, ஹரிசரண் & ராஜு கிருஷ்ணமூர்த்தியுவன் ஷங்கர் ராஜாதீபாவளி

Thoduven Thoduven Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தொடுவேன் தொடுவேன் தொடுவேன்…
நான் தொடுவேன்…
உனது அருகே இருந்தால்…
வான்தொடுவேன்…

ஆண் : விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்…
கவலை மறந்து திாியும் கற்பனைகள்…

ஆண் : அன்பே நீ என் ஆயுள்தானே… ஓஹோ ஓ…
அள்ளிக்கொள்ள வேண்டும் நானே… ஹே ஹே ஓஹோ ஓ…

ஆண் : இருவிழி பாா்வை ஊடகம்…
இது ஒரு காதல் நாடகம்…
என் வானில் என் வானில்…
விண்மீன் எல்லாம் மழைத்துளியே…

—BGM—

ஆண் : ஏழு வண்ணங்களின் நிறமா நீ…
விண்ணின் தாவரத்தின் விதையா நீ…
கண்ணில் தேங்கி நிற்கும் கனவா நீ…
என்ன நீ என்ன நீ…

ஆண் : பூவில் பூத்திருக்கும் பனியா நீ…
மௌனக் கூச்சலிடும் இசையா நீ…
முத்தம் சேகாிக்கும் முகமா நீ…
தூண்டில் பாா்வையால் தொலைந்துவிட்டேன்…

பெண் : ஆசை அலைகள் மனசுக்குள்…
மெல்ல மெல்ல வீசுதடா…
ஆனால் இதழ்கள் வயிற்றினில்…
உண்மை சொல்ல கூசுதடா…

—BGM—

ஆண் : தொடுவேன் தொடுவேன் தொடுவேன்…
நான் தொடுவேன்…
உனது அருகே இருந்தால்…
வான் தொடுவேன்…

ஆண் : விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்…
கவலை மறந்து திாியும் கற்பனைகள்… ஹே ஹே…

—BGM—

ஆண் : கண்ணால் காதலினை மெதுவாய் சொல்…
இல்லை காதுக்குள்ளே இதமாய் சொல்…
உள்ளம் தாங்கவில்லை உடனே சொல்…
சொல்லடி சொல்லடி…

ஆண் : பாதிராத்திாியில் விழித்தேனே…
ஜன்னல் வெண்ணிலவை ரசித்தேனே…
உந்தன் பேரைச் சொல்லி அழைத்தேனே…
ஊஞ்சல் மேகமாய் பறந்துவிட்டேன்…

பெண் : உன் போல் இவளின் விழிக்குள்ளே…
தூக்கம் தூக்கம் இல்லையடா…
ஏனோ இதயம் அறைக்குள்ளே…
ஏக்கம் ஏக்கம் தொல்லையடா…

—BGM—

ஆண் : தொடுவேன் தொடுவேன் தொடுவேன்…
நான் தொடுவேன்…
உனது அருகே இருந்தால்…
வான்தொடுவேன்…

ஆண் : விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்…
கவலை மறந்து திாியும் கற்பனைகள்…

ஆண் : அன்பே நீ என் ஆயுள்தானே… ஓஹோ ஓ…
அள்ளிக்கொள்ள வேண்டும் நானே… ஹே ஹே ஓஹோ ஓ…

ஆண் : இருவிழி பாா்வை ஊடகம்…
இது ஒரு காதல் நாடகம்…
என் வானில் என் வானில்…
விண்மீன் எல்லாம் மழைத்துளியே…

—BGM—


Notes : Thoduven Thoduven Song Lyrics in Tamil. This Song from Deepavali (2007). Song Lyrics penned by Kabilan. தொடுவேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading