யுக்தா முகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதேவன் & கிளிண்டன் செரிஜோவித்யாசாகர்பூவெல்லாம் உன் வாசம்

Yuktha Mukhi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யுக்தா முகி யுக்தா முகி யுக்தா முகி நீயா…

—BGM—

ஆண் : குக்கூ கு கு குக்கூ கூ என கூவும் குயில் நீயா…

—BGM—

ஆண் : யுக்தா முகி யுக்தா முகி யுக்தா முகி நீயா…
குக்கூ கு கு குக்கூ கூ என கூவும் குயில் நீயா…

ஆண் : ஐயோ உன் குரலை கேட்டால்…
ரத்தத்தில் சக்கரை ஏறும்…
ஆஹா… உன் அழகை பார்த்தால்…
அருவிகளும் மலை மேலேறும்…

ஆண் : படம் வரைந்து பாதம் குறிக்க…
உள்ளம் தள்ளாடும்…

குழு : ராக் ராக் ஷேக் தி பாடி…
ராக் ராக் ஓ லெட் மீ சி யூ க்ரூவ்…
ராக் ராக் ஷேக் தி பாடி…
ராக் ராக் ஓ லெட் மீ சி யூ க்ரூவ்…

ஆண் : யுக்தா முகி யுக்தா முகி யுக்தா முகி நீயா…
குக்கூ கு கு குக்கூ கூ என கூவும் குயில் நீயா…

—BGM—

ஆண் : மின்னல் மின்னும் கண்ணில் வரலாறு பார்த்தேன்…
மேடு பள்ளம் தன்னில் பூகோலம் பார்த்தேன்…
லிப்பில் உள்ள வரியில் லிட்ரேச்சர் பார்த்தேன்…
பார்வை ஈர்க்கும் போது பௌதீகம் பார்த்தேன்…

ஆண் : உன் வெறுப்பில் உள்ளது சுவாலஜி…
உன் சிரிப்பில் உள்ளது சைக்காலஜி…
உன் அசைவில் உள்ளது அஸ்ட்ராலஜி…
குழு : அழகே…

ஆண் : நீயே ஒரு பல்கலைக்கழகம்…
அதுதான் இனி எங்கள் உலகம்…
அழகே நீ சிலபஸ் ஆனால்…
ஆண் கூட்டம் சென்டம் வாங்கும்…
அன்பே நீ கட்சி தொடங்கு கோடி கோடி வசூலாகும்…
குழு : கோடி கோடி வசூலாகும்…

குழு : ராக் ராக் ஷேக் தி பாடி…
ராக் ராக் ஓ லெட் மீ சி யூ க்ரூவ்…
ராக் ராக் ஷேக் திபாடி…
ராக் ராக் கிவ் மீ அனதர் வித் எ…

—BGM—

ஆண் : ஆஷா போஸ்லே சுஷீலா குரல் ஒன்று கூடி…
ஆலாபனைகள் செய்தால் என்னவாகும் தோழி…
ஹம்மிங் பாடும் போதே நின்னுபோச்சி நாடி நாடி…
நீ கானம் பாடி வந்தால் என்னவாகும் போடி

ஆண் : எங்கள் மனசின் எடை சொல்லும் மலேஸ்வரி…
உன் ஸ்டைலை பார்க்கையில் இங்கிலீஸ்வரி…
ஒரு லவ் யூ சொல்லடி லவ்வீஸ்வரி…
குழு : அன்பே…

ஆண் : அழகழகாய் உன்னை பெற்ற…
அத்தைக்கு வணக்கம் வைப்போம்…
நலுங்காம டெலிவரி பார்த்த…
நர்சுக்கு முத்தம் வைப்போம்…
வெண்ணிலவு தலையில் இடிக்க…
கண்ணே உனக்கு டாப் வைப்போம்…

குழு : ராக் ராக் ஷேக் தி பாடி…
ராக் ராக் ஓலெட் மீ சி யூ க்ரூவ்…
ராக் ராக் ஷேக் தி பாடி…
ராக் ராக் ஓலெட் மீ சி யூ க்ரூவ்…

ஆண் : யுக்தா முகி யுக்தா முகி யுக்தா முகி நீயா…
குக்கூ கு கு குக்கூ கூ என கூவும் குயில் நீயா…

ஆண் : ஐயோ உன் குரலை கேட்டால்…
ரத்தத்தில் சக்கரை ஏறும்…
ஆஹா உன் அழகை பார்த்தால்…
அருவிகளும் மலை மேலேறும்…

ஆண் : படம் வரைந்து பாதம் குறிக்க…
உள்ளம் தள்ளாடும்…

குழு : ராக் ராக் ராக் ராக்…
ராக் ராக் ராக் ராக்…
ராக் ராக் ராக் ராக்…
ராக் ராக் ராக் ராக்…

பெண் : ஐ லைக் இட்…


Notes : Yuktha Mukhi Song Lyrics in Tamil. This Song from Poovellam Un Vasam (2001). Song Lyrics penned by Vairamuthu. யுக்தா முகி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading