காதல் வந்ததும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம் & கே.ஜே. யேசுதாஸ்வித்யாசாகர்பூவெல்லாம் உன் வாசம்

Kadhal Vandhadhum Song Lyrics in Tamil


BGM

பெண் : காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்…
காதலை யாருக்கும் சொல்வதில்லை…

BGM

பெண் : புத்தகம் மூடிய மயில் இறகாக…
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்…
காதலை யாருக்கும் சொல்வதில்லை…
புத்தகம் மூடிய மயில் இறகாக…
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை…

பெண் : நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு…
சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு…

பெண் : தன்னனனானன… தன்னனனானன…
தன்னனனானன… தன்னனனானன…

BGM

பெண் : காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்…
காதலை யாருக்கும் சொல்வதில்லை…
புத்தகம் மூடிய மயில் இறகாக…
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை… ஆஆ… ஆஆ…

BGM

பெண் : தூங்காத காற்றே துணை தேடி ஓடி…
என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா…

ஆண் : நில்லாத காற்று…
சொல்லாது தோழி…
நீயாக உந்தன் காதல் சொல்வாயா…

பெண் : உள்ளே எண்ணம் அரும்பானது…
உன்னால் இன்று ருதுவானது…

ஆண் : நான் அதை சோதிக்கும்…
நாள் வந்தது…
தன்னனனானன…

பெண் : தன்னனனானன…

ஆண் : தன்னனனானன…

பெண் : தன்னனனானன…

ஆண் : தன்னனனானன…

பெண் : தன்னனனானன…

ஆண் : தன்னனனானன…

பெண் : காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்…
காதலை யாருக்கும் சொல்வதில்லை…
புத்தகம் மூடிய மயில் இறகாக…
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை…

BGM

பெண் : நீ வந்து போனால்…
என் தோட்டம் எங்கும்…
உன் சுவாச வாசம் வீசும் பூவெல்லாம்…

ஆண் : நீ வந்து போனால்…
என் வீடு எங்கும்…
உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம்…

பெண் : கனா வந்தால் மெய் சொல்கிறாய்…
கண்ணில் வந்தால் பொய் சொல்கிறாய்…

ஆண் : போ என்னும் வார்த்தையால் வாவென்கிறாய்…

பெண் : தன்னனனானன…

ஆண் : தன்னனனானன…

பெண் : தன்னனனானன…

ஆண் : தன்னனனானன…

பெண் : தன்னனனானன…

ஆண் : தன்னனனானன…

பெண் : தன்னனனானன…

ஆண் : தன்னனனானன…

பெண் : காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்…
காதலை யாருக்கும் சொல்வதில்லை…
புத்தகம் மூடிய மயில் இறகாக…
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை…

பெண் : நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு…
சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு…

ஆண் & பெண் : தன்னனனானன…
தன்னனனானன… தன்னனனானன…
தன்னனனானன…

—BGM—


Notes : Kadhal Vandhadhum Song Lyrics in Tamil. This Song from Poovellam Un Vasam (2001). Song Lyrics penned by Vairamuthu. காதல் வந்ததும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading