என் ரோஜா நீயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹெஷாம் அப்துல் வஹாப்ஹெஷாம் அப்துல் வஹாப்குஷி (2023)

En Rojaa Neeye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆரா உன் பேரா…
வேறேதோ ஊரா…
உன்னால சூட…
எந்தன் காஷ்மீரா…

ஆண் : ஆரா உன் பேரா…
வேறேதோ ஊரா…
என் நெஞ்சுக்குள்ளே…
ஏதோ கோளாறா…

ஆண் : என் ரோஜா நீயா…
என் உயிரே நீயா…
என் அஞ்சலி நீயா…
கீதாஞ்சலி நீயா…

ஆண் : என் ரோஜா நீயா…
என் உயிரே நீயா…
என் அஞ்சலி நீயா…
கீதாஞ்சலி நீயா…

—BGM—

ஆண் : என் கடலில் அலை பாயும்…
ஓர் மௌன ராகம் நீதானே…
காற்றுவெளியிடை எல்லாம்…
நாம் இருவர் பறந்து செல்லத்தானே…

ஆண் : நான் நாயகன் ஆனால்…
என் நாயகி நீதானே…
நான் ராவணன் ஆனால்…
என் ஈழமே நீதானே…

ஆண் : ஊ நாலும் ஊ சொல்லு…
ஊஊ நாலும் ஊ சொல்லு…
ஓகே கண்மணியே…

ஆண் : என் ரோஜா நீயா…
என் உயிரே நீயா…
என் அஞ்சலி நீயா…
கீதாஞ்சலி நீயா…

ஆண் : என் ரோஜா நீயா…
என் உயிரே நீயா…
என் அஞ்சலி நீயா…
கீதாஞ்சலி நீயா…

—BGM—

ஆண் : எதிர்கால பல்லவியா…
இசை சேர்க்காத கவிதை வரியா…
குழல் யாசிக்கும் புயலா…
நிழல் நேசிக்கும் உயிரின் நிழலா…

ஆண் : காஷ்மீரில் பொன் பனியா…
ஐவிரலிலே அக்கினி கனியா…
கூர் தீட்டிய விழியா…
என் மேல் மோதும் வெண்ணிலவொளியா…

ஆண் : இந்த வான் மேகம் யார் என்று…
என் மோகம் ஏன் என்று…
பேகம் சொல்வாயா…

ஆண் : ஆரா உன் பேரா…
வேறேதோ ஊரா…
உன்னால சூட…
எந்தன் காஷ்மீரா…

ஆண் : என் ரோஜா நீயா…
என் உயிரே நீயா…
என் அஞ்சலி நீயா…
கீதாஞ்சலி நீயா…

ஆண் : என் ரோஜா நீயா…
என் உயிரே நீயா…
என் அஞ்சலி நீயா…
கீதாஞ்சலி நீயா…


Notes : En Rojaa Neeye Song Lyrics in Tamil. This Song from Kushi (2023). Song Lyrics penned by Madhan Karky. என் ரோஜா நீயா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading