குஷி டைட்டில் சாங்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅனுராக் குல்கர்னிஹெஷாம் அப்துல் வஹாப்குஷி (2023)

Kushi Title Song Lyrics in Tamil


BGM

ஆண் : குஷி… உனதருகிருந்தால்…
குஷி… நீ என் காதல் தீவானால்…

ஆண் : மாங்கல்யம் தந்துனானேன…
மம ஜீவன ஹேதுனானே…
மாங்கல்யம் தந்துனானேன…
மம ஜீவன ஹேதுனானே…

BGM

ஆண் : ஏய்… காதலி காதலி விண்ணை விழுங்கும் விழி…
என்னையும் விழுங்கிடும் விழா…
ஏய்… முட்டியே சாய்தோரு காதலாடிடும் விழா…

ஆண் : ஏய்… வெண்ணிற வெண்ணிற வெட்க பறவைகளின்…
கூண்டினை உடைத்திடும் விழா…
என் நெஞ்சினில் மாட்டி கூட்டி போகும் ஒரு விழா…

ஆண் : ஏய்… நீயும் நானும் சேர்கையில்…
ஏதோ மாயம் நேர்கையில்…
கடவுள் மேல் கொண்ட ஐயமும் தீர்கையில்…

ஆண் : குஷி… உனை கரம்பிடித்தால்…
குஷி… உன் பார்வை எனில் பதிந்தால்…
குஷி… உனதருகிருந்தால்…
குஷி… நீ என் காதல் தீவானால்…

BGM

ஆண் : எனை நீ பார்கையில்…
அரை பித்தாகி போகிறேன்…
உனை நான் பார்கையில்…
முழு பித்தாக ஆகிறேன்…

ஆண் : முகம் பூங்காகோதையா…
அணைப்பே எந்தன் ஆடையா…
முகீர் பந்தாடவே…
விடைதான் எந்தன் வேடையா…

ஆண் : பிரியா கனவாய்…
என் கண்ணில் நிறைவாயா…
மண்மேல் வானாய்…
மழை தீண்டலை தருவாயா…

ஆண் : ஏய்… காதலி காதலி விண்ணை விழுங்கும் விழி…
என்னையும் விழுங்கிடும் விழா…
ஏய்… முட்டியே சாய்த்தொரு காதலாடிடும் விழா…

ஆண் : ஏய்… நீயும் நானும் சேர்கையில்…
ஏதோ மாயம் நேர்கையில்…
கடவுள் மேல் கொண்ட ஐயமும் தீர்கையில்…

ஆண் : குஷி… உனை கரம்பிடித்தால்…
குஷி… உன் பார்வை எனில் பதிந்தால்…
குஷி… உனதருகிருந்தால்…
குஷி… நீ என் காதல் தீவானால்…


Notes : Kushi Title Song Lyrics in Tamil. This Song from Kushi (2023). Song Lyrics penned by Madhan Karky. குஷி டைட்டில் சாங் பாடல் வரிகள்.


Scroll to Top