| பாடலாசிரியர்(கள்) | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பா. விஜய் & ரூப்பா பெண்ட் | எம்.எம். மானசி & ரூப்பா பெண்ட் | யுவன் ஷங்கர் ராஜா | ஆரம்பம் |
Stylish Thamizhachi Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஐ எம் லைக் எ பிரின்சஸ்…
ஆல்வேஸ் கோட்டா கீப் மை ஹெட் அப்…
யூ கான்ட் சி மை ஹெட் டவ்ன்…
நோ வாட் கால் இட் பேட் லக்…
ஐ டோன்ட் கேர் பட் அதர்ஸ்…
ஐ எம் வெரி ஓன் இடால்…
இன் மை லைப் ஸ்டே…
ஹோலி லைக் ஸ்க்ரிப்சர்ஸ் இன் தி பைபிள்…
பெண் : ஐ எம் எ கிளாஸி லிட்டில் கேர்ள்…
லூவிஸ் மை டடி டான்ன டெல்…
அஸ் மா மம்மி கோட்டா பெட் நேம்ட் குச்சி…
ஐ எம் எ கைன்ட் எ கேர்ள்…
பிரம் தி பாட்டம் ரீச் அவுட் டு…
தி மாஸ் குயிட் ட்ராஷிங்…
நவ் ஐ காட் மை ஓன் கிளாஸ்…
பெண் : ஐ லவ் மா டாக்கிங்…
மா லுக்ஸ் மா வாக்கிங்…
அண்ட் சூப்பர்ஸ்டார்ஸ்வாக்…
யூ நோ வில் பி ராக்கிங்…
பெண் : நான் வந்தா அதிரும்…
ஆட்டுக்கே வால் முளைக்கும்…
நான் செல்லும் பாதைகள் எல்லாம்…
பூ உதிரும்…
பெண் : ஸ்டைலிஷ் தமிழச்சி…
இள நெஞ்சுக்குள்ளே இங்கிலீஷ் தமிழ் கச்சி…
என் தேகத்திலே ஸ்பானிஷ் நிறம் மச்சி…
தேன் தித்திக்கின்ற ஒயினிஷ் இதழிச்சி…
பெண் : முரட்டு தமிழச்சி…
உன்னை சுத்தி ஒரு இருட்டு திரை தைச்சி…
சில முத்தங்களை நெருப்பில் சுட வச்சி…
நான் தந்ததுமே அதிரும் உன் உச்சி…
பெண் : யார் எனக்கும் மேலே இல்லை…
நான் அடைய முடியா எல்லை…
இந்த உலகத்தின் உயரத்தில்…
கவர்ச்சி காடு நான்…
பெண் : ஐ லவ் மா டாக்கிங்…
மா லுக்ஸ் மா வாக்கிங்…
அண்ட் சூப்பர்ஸ்டார்ஸ் வாக்…
யூ நோ வில் பி ராக்கிங்…
பெண் : நான் வந்தா அதிரும்…
ஆட்டுக்கே வால் முளைக்கும்…
நான் செல்லும் பாதைகள் எல்லாம்…
பூ உதிரும்…
பெண் : ஐ எம் ப்ர்ஸ்ட் கிளாஸ் லட்கி…
ஷட் இட் டவுன் அடிக்கி…
வாட்ச் யுவர் ஸ்டெப் கேர்ள்…
விழுந்திருவ தடுக்கி…
சம்டைம்ஸ் ஐ கேன்…
பி எ பட்டர்ப்ளை சம்டைம்ஸ்…
ஐ எம் எ பீ ஐ எம் எ ஸ்வாக் தமிழச்சி…
சென்னை ஸ்வாக் தமிழச்சி… கம்மான்…
—BGM—
பெண் : அழகிய தமிழச்சி…
ஓர் ஆண் போல அனுதினம் மனம் வச்சி…
எது வேணும் நாளும் எல்லைகள் மீறுச்சி…
யார் சொன்ன போதும் ஆட்டங்கள் ஆடுச்சி…
பெண் : அலையாய் விழும்பிச்சு…
உன்னை சுட்டு விடும் தீயா இதழ் வச்சு…
உன்னை காயம் செய்யும் கல்லாய் குணம் வச்சி…
என்னை தீண்டி விட்டால் விஷமே இறங்கிச்சு…
பெண் : நான் மென்மை இல்லா மடல்…
இளம் பெண்மை காணா உடல்…
திமிர் மட்டும்தான் என் கண்கள்…
உந்தன் தேடல் நான்… குழு : ஆஹா…
—BGM—
பெண் : ஐ லவ் மா டாக்கிங்…
மா லுக்ஸ் மா வாக்கிங்…
அண்ட் சூப்பர்ஸ்டார்ஸ் வாக்…
யூ நோ வில் பி ராக்கிங்…
பெண் : நான் வந்தா அதிரும்…
ஆட்டுக்கே வால் முளைக்கும்…
நான் செல்லும் பாதைகள் எல்லாம்…
பூ உதிரும்…
பெண் : ஐ லவ் மா டாக்கிங்…
மா லுக்ஸ் மா வாக்கிங்…
அண்ட் சூப்பர்ஸ்டார்ஸ் வாக்…
யூ நோ வில் பி ராக்கிங்…
பெண் : நான் வந்தா அதிரும்…
ஆட்டுக்கே வால் முளைக்கும்…
நான் செல்லும் பாதைகள் எல்லாம்…
பூ உதிரும்…
பெண் : வாட் ஐ கோட்டா டூ…
வாட் ஐ கோட்டா டு டூ…
தட் பிகாஸ் வான்னா ஹேட்…
அண்ட் தே பி கெட்டிங் இட்…
வாட் ஐ கோட்டா டூ…
வாட் ஐ கோட்டா டு டூ…
தட் ஐ எம் வில் இப் யூ ஹட்டின்…
ஐ டோன்ட் கேர் ஸ்வாக்…
தமிழச்சி ஐ எம் எவ்ரிவேர்…
பெண் : நா நா நா நெருப்பு தமிழச்சி நான்…
மா மா மா முரட்டு தமிழச்சி நான்…
உனக்கும் எனக்கும் தெரியும்…
பெண்மணிகளின் மகிமை…
விளையாட்டு பொருள் அள்ள…
நாம் இல்லை அடிமை…
பெண் : செயின்ஸ் ஆன் மை வைஸ்ட்ஸ்…
பேங்கல்ஸ் ஆன் மை ஹன்ட்ஸ்…
ஆ முதல் அக் இன் மை வெய்ன்ஸ்…
யூ நோ ஹூ ஐ எம்…
Notes : Stylish Thamizhachi Song Lyrics in Tamil. This Song from Arrambam (2013). Song Lyrics penned by Pa. Vijay & Rubba.Bend. ஸ்டைலிஷ் தமிழச்சி பாடல் வரிகள்.


