என் பியூசும் போச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக் & ரம்யா என்.எஸ்.கேயுவன் ஷங்கர் ராஜாஆரம்பம்

En Fuse Pochu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் பியூசும் போச்சு…

—BGM—

ஆண் : என் பியூசும் போச்சு…

—BGM—

ஆண் : முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி…
முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி…
முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி…
முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி…

ஆண் : என் பியூசும் போச்சு…
என் பியூசும் போச்சு…
உன்ன எண்ணிதானே…
கண்பியூசும் ஆச்சு…
பீல் பண்ணிட்டேன்…

ஆண் : எம் சைஸில் இருந்த என்னுடைய ஹார்ட்டு…
டபுள் எக்ஸ் எல் ஆக லவ் பண்ணிட்டேன்…
முடியாதுன்னு…

—BGM—

ஆண் : முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி…
முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி…

—BGM—

ஆண் : உன்ன நிலவுன்னு ரீலா விட்டேன்…
உலக அழகின்னு பொய்யா சொன்னேன்…
அங்க இங்கனு தொடவா செஞ்சேன்…
லவ் மீ டார்லிங்…

ஆண் : கவிதை கிவிதை என பிலிம்மா போட்டேன்…
அவள இவள என கதையா விட்டேன்…
உயிர கயிறனு எத நான் சொன்னேன்…
லவ் மீ டார்லிங்…

ஆண் : ராமன் நானு நானும் சொல்ல மாட்டேன்…
ஆனா உன்ன தாண்டி செல்ல மாட்டேன்…
முடியாதுன்னு…

—BGM—

ஆண் : அடி உன்ன என்ன டேடிங்கா கூப்டேன்…
மிட் ரேஞ்சுல மீட்டிங்கா கேட்டேன்…
தண்ணி போடுற பார்ட்டிகா கூப்டேன்…
லவ் தான் கேட்டேன்…

ஆண் : வீக் எண்டுல வீட்டுக்கா கூப்டேன்…
ஒரு மாதிரி உன்னையா பாா்த்தேன்…
ரெண்டு பேருல ரூமா போட்டேன்…
லவ் தான் கேட்டேன்…

ஆண் : லவ்வ சொல்லு சொல்லு இப்பதானே…
சொன்னதெல்லாம் செய்யலாம் அப்புறம்தானே…
முடியாதுன்னு…

பெண் : முடியாதுன்னு சொல்ல முடியலையே…
ஐ லவ் யூ சொல்லாம போக முடியலையே…
முடியாதுன்னு சொல்ல முடியலையே…
ஐ லவ் யூ சொல்லாம போக முடியலையே…

பெண் : உன்னால ஹார்ட்டும் சுருங்கிப் போச்சே…
லவ் பண்ண ஏனோ ஏங்கிடுச்சே…
மைன்ட் வாய்ஸ கேளு…
காதல் சொன்ன நானு…
உன் பேர சொல்லி துடிச்சிருச்சே…


Notes : En Fuse Pochu Song Lyrics in Tamil. This Song from Arrambam (2013). Song Lyrics penned by Pa. Vijay. என் பியூசும் போச்சு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading