தண்ணி தொட்டி தேடி வந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே. ஜே. யேசுதாஸ்இளையராஜாசிந்து பைரவி

Thanni Thotti Thedi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…
தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…

ஆண் : இந்த சூரியன் வழுக்கி…
சேத்தில் விழுந்தது மாமி…
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது…
சாமி சாமி சாமி…

ஆண் : சாரயத்தை ஊத்து…
ஜன்னலைத்தான் சாத்து…
சாரயத்தை ஊத்து…
ஜன்னலைத்தான் சாத்து…

ஆண் : தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…
தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…

—BGM—

ஆண் : புட்டி தொட்டதால…
புத்தி கெட்டு போனேன்…
ஊருகாய கொண்டா…
உன்னையும் தொட்டுக்கறேன்…

ஆண் : புட்டி தொட்டதால…
புத்தி கெட்டு போனேன்…
ஊறுகாய கொண்டா…
உன்னையும் தொட்டுக்கறேன்…

ஆண் : அடடா ரம்மு வந்தா…
ராகம் வரும் கொண்டா…
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா…

ஆண் : அடடா ரம்மு வந்தா…
ராகம் வரும் கொண்டா…
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா…

ஆண் : மகராஜா பிச்சைகேட்டு இங்கு பாடுறான்…
என்னை பார்த்து கோப்பை தள்ளாடும்…
காசு தீர்ந்தாலே கண்ணீரும் கள்ளாகும்…

ஆண் : தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…
தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…

ஆண் : இந்த சூரியன் வழுக்கி…
சேத்தில் விழுந்தது மாமி…
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது…
சாமி சாமி சாமி…

ஆண் : சாரயத்தை ஊத்து…
ஜன்னலைத்தான் சாத்து…
சாரயத்தை ஊத்து…
ஜன்னலைத்தான் சாத்து…

ஆண் : தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…
தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…

—BGM—

ஆண் : இன்னும் கொஞ்சம் ஊத்து…
சுதி கொஞ்சம் ஏத்து…
மூக்கு வழி வந்தா…
ஊத்துறத நிறுத்து…

ஆண் : இன்னும் கொஞ்சம் ஊத்து…
சுதி கொஞ்சம் ஏத்து…
மூக்கு வழி வந்தா…
ஊத்துறத நிறுத்து…

ஆண் : எனக்கு ராகமெல்லாம்…
தண்ணி பட்ட பாடு…
இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு…

ஆண் : எனக்கு ராகமெல்லாம்…
தண்ணி பட்ட பாடு…
இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு…

ஆண் : ஒரு ராகம் திசை மாறி இசை மாறுது…
மானம் போச்சு கானம் போகாது…
ரோஷம் பார்த்தாலே போதைதான் ஏறாது…

ஆண் : தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…
தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…

ஆண் : இந்த சூரியன் வழுக்கி…
சேத்தில் விழுந்தது மாமி…
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது…
சாமி சாமி சாமி…

ஆண் : சாரயத்தை ஊத்து…
உன் ஜன்னலைத்தான் சாத்து…
சாரயத்தை ஊத்து…
உன் ஜன்னலைத்தான் சாத்து…

ஆண் : தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…
தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…

ஆண் : இந்த சூரியன் வழுக்கி…
சேத்தில் விழுந்தது மாமி…
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது…
சாமி சாமி சாமி சாமி சாமி…


Notes : Thanni Thotti Thedi Song Lyrics in Tamil. This Song from Sindhu Bhairavi (1985). Song Lyrics penned by Vairamuthu. தண்ணி தொட்டி தேடி வந்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading