பாடறியேன் படிப்பறியேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ராஇளையராஜாசிந்து பைரவி

Paadariyen Padippariyen Song Lyrics in Tamil


பெண் : பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம்தான் அறியேன்…
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்…

பெண் : பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம்தான் அறியேன்…
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்…

பெண் : பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம்தான்…
அறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்

பெண் : ஏட்டுல எழுதவில்ல…
எழுதிவெச்சி பழக்கமில்ல…
இலக்கணம் படிக்கவில்ல…
தலைகணமும் எனக்கு இல்ல…

பெண் : பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம்தான் அறியேன்…
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்…

BGM

பெண் : அர்த்தத்த விட்டுபுட்டா அதுக்கொரு பாவமில்ல…
பழகின பாஷையில படிப்பது பாவமில்ல…
என்னமோ ராகம் என்னனமோ தாளம்…
தலைய ஆட்டும் புரியாத கூட்டம்…

பெண் : எல்லாமே சங்கீதந்தான்… ஆஆஆ ஆஆ…
எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதிதான்…
சட்ஜமம் என்பதும் தைவதம் என்பதும்…
பஞ்ச பரம்பரைக்கு அப்புறந்தான்…

பெண் : பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம்தான் அறியேன்…
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்…

BGM

பெண் : கவலை ஏதுமில்ல ரசிக்கும் மேட்டுக்குடி…
சேரிக்கும் சேரவேணும் அதுக்கொரு பாட்ட படி…

பெண் : எண்ணியே பாரு எத்தன பேரு…
தங்கமே நீயும் தமிழ் பாட்டும் பாடு…

பெண் : சொன்னது தப்பா தப்பா… ஆஆஆ ஆஆ…
சொன்னது தப்பா தப்பா…
ராகத்தில் புதுசு என்னதப்பா…
அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்புறத்துல சொன்னதப்பா…
அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்புறத்துல சொன்னதப்பா…

பெண் : பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம்தான் அறியேன்…
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்…

பெண் : ஏட்டுல எழுதவில்ல…
எழுதிவச்சி பழக்கமில்ல…
இலக்கணம் படிக்கவில்ல…
தலைகணமும் எனக்கு இல்ல…

பெண் : பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம்தான் அறியேன்…
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்…

பெண் : ம ப ட ம…
பாடறியேன் படிப்பறியேன்…
ச ரி க ம ப ட ம…
பாடறியேன் படிப்பறியேன்…
ப ட னி ச னி ட ம க க ரி…
பாடறியேன் படிப்பறியேன்…

பெண் : ச ச ரி க ச ரி க ம க ச ப ட ம…
ம ம ப ட ம ப ட னி ட ம ப ட னி ப ட னி…
ச ரி க ச னி ட ம ப ட னி ச னி ட ப ட னி ட ம…
ப ம ட க ம ப ட ம க ம க ச…
ச ச ச ச ச ச ச ரி க ப க ப ச ரி ட ம…
ம ம ம ம ம ப ட னி ச ரி…
ச ரி க ம க ச ச ரி ரி க க ம ம ப…
ப ட ட னி னி ச ரி க ச ச னி ச னி னி ட ம…
ப ட னி ட னி ட ப ம க ம க ச ரி…
க ம ப ட ம ப ட னி ச ரி க ப க ச னி ட ப க…


Notes : Paadariyen Padippariyen Song Lyrics in Tamil. This Song from Sindhu Bhairavi (1985). Song Lyrics penned by Vairamuthu. பாடறியேன் படிப்பறியேன் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top