நான் ஒரு சிந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ராஇளையராஜாசிந்து பைரவி

Naan Oru Sindhu Song Lyrics in Tamil

பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து…

பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல…
உள்ள சோகம் தெரியவில்ல…
தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல…
அதை சொல்ல தெரியவில்ல…

BGM

பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல…
உள்ள சோகம் தெரியவில்ல…
தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல…
அதை சொல்ல தெரியவில்ல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல…
உள்ள சோகம் தெரியவில்ல…

BGM

பெண் : இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ…
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ…
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ…
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ…

BGM

பெண் : விதியோடு நான் ஆடும் விளையாட்டு பாரு…
வெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு…

BGM

பெண் : பாட்டு படிச்சா சங்கதி உண்டு…
என் பாட்டுக்குள்ளையும் சங்கதி உண்டு… கண்டு பிடி…

பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல…
உள்ள சோகம் தெரியவில்ல…

BGM

பெண் : பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை…
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை…
பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை…
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை…

BGM

பெண் : என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே…
கர்ப்பத்தில் நானே கரைஞ்சிருப்பேனே…

BGM

பெண் : தலை எழுத்தென்ன என் மொதல் எழுத்தென்ன…
தலை எழுத்தென்ன மொதல் எழுத்தென்ன… சொல்லுங்களேன்…

பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல…
உள்ள சோகம் தெரியவில்ல…
தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல…
அதை சொல்ல தெரியவில்ல…

பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல…
உள்ள சோகம் தெரியவில்ல…

Notes : Naan Oru Sindhu Song Lyrics in Tamil. This Song from Sindhu Bhairavi (1985). Song Lyrics penned by Vairamuthu. நான் ஒரு சிந்து பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading