ஒரு கூட்டு கிளியாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன்இளையராஜாபடிக்காதவன் (1985)

Oru Koottu Kiliyaga Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக…
பாடு பண் பாடு…
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும்…
கூடு ஒரு கூடு…

ஆண் : என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள்…

ஆண் : ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக…
பாடு பண் பாடு…
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும்…
கூடு ஒரு கூடு…

—BGM—

ஆண் : செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்…
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்…
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்…
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்…

ஆண் : செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்…
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்…
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்…
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்…

ஆண் : சத்தியத்தை நீ காத்திருந்தால்…
சத்தியம் உங்களை காத்திருக்கும்…
தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும்…
பூ மாலை காத்திருக்கும்…

ஆண் : ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக…
பாடு பண் பாடு…
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும்…
கூடு ஒரு கூடு…

—BGM—

ஆண் : நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா…
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா…
வெள்ளை இளம் சிட்டுக்கள் வெற்றி கொடி கட்டுங்கள்…
சொர்க்கம் அதை தட்டுங்கள் விண்ணை தொடுங்கள்…

ஆண் : நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா…
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா…
வெள்ளை இளம் சிட்டுக்கள் வெற்றி கொடி கட்டுங்கள்…
சொர்க்கம் அதை தட்டுங்கள் விண்ணை தொடுங்கள்…

ஆண் : பேருக்கு வாழ்வது வாழ்க்கை இல்லை…
ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை…
ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன்…
என் கண்ணில் ஈரமில்லை…

ஆண் : ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக…
பாடு பண் பாடு…
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும்…
கூடு ஒரு கூடு…

ஆண் : என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள்…

ஆண் : ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக…
பாடு பண் பாடு…
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும்…
கூடு ஒரு கூடு…


Notes : Oru Koottu Kiliyaga Song Lyrics in Tamil. This Song from Padikathavan (1985). Song Lyrics penned by Vairamuthu. ஒரு கூட்டு கிளியாக பாடல் வரிகள்.


Scroll to Top