சொல்லி அடிப்பேனடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாபடிக்காதவன் (1985)

Solli Adipenadi Song Lyrics in Tamil


ஆண் : சொல்லி அடிப்பேனடி…
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி…
நான் சொல்லி அடிப்பேனடி…
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி…

ஆண் : எட்டாத காய் பார்த்து…
கொட்டாவி விட்டதில்ல…
இஷ்டம் தான் இல்லாம…
கை நீட்டி தொட்டதில்ல…

ஆண் : எட்டாத காய் பார்த்து…
கொட்டாவி விட்டதில்ல…
இஷ்டம் தான் இல்லாம…
கை நீட்டி தொட்டதில்ல…

குழு : சொல்லி அடிப்பாரடி…
அடிச்சாருன்னா நெத்தி அடிதானடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : சிறுத்த வாழைக்குருத்து…
இவ இடுப்ப போல இருக்கு…
செவந்த மாலை பொழுது…
இவ சேலை போல இருக்கு…

பெண் : அட வேணாங்க வீண் ஜாடை பேச்சு…
உன் பார்வை எங்கேயோ போச்சு…
வீராப்பு மேலேறலாச்சு…
வேர் ஏதும் தோணாம போச்சு…

ஆண் : நாடகம் இனி போடாதே…
இனிமே அது கூடாதே…

பெண் : என்னோட நெஞ்செல்லாம்…
நீதான் இருக்குற…

ஆண் : இப்போதும் எப்போதும்…
பூவாக சிரிக்குற…

குழு : சொல்லி அடிப்பாரடி…
அடிச்சாருன்னா நெத்தி அடிதானடி…

ஆண் : நான் சொல்லி அடிப்பேனடி…
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி…

BGM

பெண் : மெதுவா பார்த்த பார்வை…
குளிர விரட்டும் போர்வை…
அது எனக்கு தினமும் தேவை…
நான் எளச்சு போன பாவை…

ஆண் : பிஞ்சான தேகத்த பார்த்து…
பஞ்சாக என்னோட சேத்து…
பண்ணாதே ஏதேதோ கூத்து…
பாலாக என்மேல ஊத்து…

பெண் : இருக்கும் இடம் தூளாச்சு…
உறக்கம் தினம் பாழாச்சு…

ஆண் : உன்னால பின்னால…
வேர் ஏதும் நினைக்கல…

பெண் : ஒன்னோட சேராம…
வேர் ஏதும் புடிக்கல…

ஆண் : சொல்லி அடிப்பேனடி…
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி…
நான் சொல்லி அடிப்பேனடி…
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி… ஹேய்…


Notes : Solli Adipenadi Song Lyrics in Tamil. This Song from Padikathavan (1985). Song Lyrics penned by Gangai Amaran. சொல்லி அடிப்பேனடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading