அம்மன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்மாலதி லக்ஷ்மன் & ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஅரண்மனை 2

Amman Song Lyrics in Tamil


BGM

பெண் : அம்மா நடனம் ஆடி வா…
தாயே நடனம் ஆடி வா…
திரிசூலம் கையில் ஏந்தி…
நடனம் ஆடி வா…

பெண் : அம்மா நடனம் ஆடி வா…
தாயே நடனம் ஆடி வா…
படையல் வச்சு காத்திருக்கோம்…
நடனம் ஆடி வா…

பெண் : ஆவிகள் படையழிக்க…
நடனம் ஆடி வா…
அம்மா பாவிகள் தலையறுக்க…
நடனம் ஆடி வா…

பெண் : பகைவரின் குடியழிக்க…
நடனம் ஆடி வா…
அம்மா சூழ்ச்சியை வோ் அறுக்க…
நடனம் ஆடி வா…

குழு : காளி நீ தமி நீ…
கணேஷ்வரி பிரதோசினி…
ராட்சசி பிசாட்சி…
நீ மாலினி மாரி நீ…

BGM

பெண் : பற்கள் கடித்திடு…
இருவிழி சிவந்திடு…
சூலத்தை ஏந்திடு…
பிராமியே…

பெண் : படைகளை அழித்திடு…
தடைகளை உடைத்திடு…
புலியென பாய்ந்திடு…
வைஷ்ணவியே…

BGM

பெண் : பொறுமையை கைவிடு…
போர்க்குரல் எழுப்பிடு…
போர்க்களம் புகுந்திடு…
மாகேஷ்வரி…

பெண் : குடல்களை உருவிடு…
ரத்தம் குடித்திடு…
பாவிகள் தலையறு…
கௌமாரி…

குழு : காளி நீ தமி…
நீ கணேஷ்வரி பிரதோசினி…
ராட்சசி பிசாட்சி நீ…
மாலினி மாரி நீ…

BGM

பெண் : நசி நசி நசி நசி…
மசி மசி மசி மசி…
சத்ரு சம்காரம் ஐந்தரியே…
டக டக டமருகம்…
பக பக பம்பையில்…
ஆட்டங்கள் ஆடிடும் ஈஸ்வரியே…

BGM

ஆண் : அலை ஒடுங்க…
மலை நடுங்க…
புவி அடங்க…
ஆணவத்தின் கொடும்…
கரங்கள்தான் முடங்க…

ஆண் : குடல் கிழிந்து…
எலும்பு ஒடித்து…
உயிர் குடித்து தீயவரின்…
கொட்டம் அதை நீ அடக்கு…

ஆண் : பாம்புருவாய் நீ எழுந்து…
பகை நடுவே கோபமுடன்…
சீறி அங்கு நீ புகுந்து…
சக்தி சக்தி கொத்தி கொத்தி…
உடன் அடக்கு காளனவன்…
எம பயத்தை காளியவள்…
உன் உருவில் விண்ணளந்து…
மண் அளந்து நீ உணர்ந்து…

BGM

குழு : ஜெகடேஸ்வரி…
புவனேஸ்வரி சா்வேஸ்வரி…
சௌதேஸ்வரி வஜ்ரீஸ்வரி…
பரமேஸ்வரி மாதேஸ்வரி…
முகதேஸ்வரி பகேஸ்வரி…

குழு : காமேஸ்வரி…
சோமேஸ்வரி வலேஸ்வரி…
அமுதேஸ்வரி வகிஸ்வரி…
முகாதேஸ்வரி துர்ஹேஸ்வரி…

குழு : ஜெகடேஸ்வரி…
புவனேஸ்வரி சா்வேஸ்வரி…
சௌதேஸ்வரி வஜ்ரீஸ்வரி…
பரமேஸ்வரி மாதேஸ்வரி…
முகதேஸ்வரி பகேஸ்வரி…

குழு : காமேஸ்வரி…
சோமேஸ்வரி வலேஸ்வரி…
அமுதேஸ்வரி வகிஸ்வரி…
முகாதேஸ்வரி துர்ஹேஸ்வரி…

குழு : காளி நீ தமி நீ…
கணேஷ்வரி பிரதோசினி…
ராட்சசி பிசாட்சி நீ…
மாலினி மாரி நீ…

குழு : காளி நீ தமி நீ…
கணேஷ்வரி பிரதோசினி…
ராட்சசி பிசாட்சி நீ…
மாலினி மாரி நீ…

குழு : ஓம் சக்தி ஓம் சக்தி…
ஓம் சக்தி ஓம்…
ஓம் சக்தி ஓம் சக்தி…
ஓம் சக்தி ஓம்…
ஓம் சக்தி ஓம் சக்தி…
ஓம் சக்தி ஓம்…

குழு : ஓம் சக்தி ஓம் சக்தி…
ஓம் சக்தி ஓம்…
ஓம் சக்தி ஓம் சக்தி…
ஓம் சக்தி ஓம்…
ஓம் சக்தி ஓம் சக்தி…
ஓம் சக்தி ஓம்…

குழு : ஓம் சக்தி ஓம் சக்தி…
ஓம் சக்தி ஓம்…
ஓம் சக்தி ஓம் சக்தி…
ஓம் சக்தி ஓம்…

குழு : ஓம் சக்தி பராசக்தி…
ஓம் சக்தி பராசக்தி…
ஓம் சக்தி பராசக்தி…

ஆண் : ஓம் சக்தி பராசக்தி…


Notes : Amman Song Lyrics in Tamil. This Song from Aranmanai 2 (2016). Song Lyrics penned by Piraisoodan. அம்மன் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top