போறாடா போறாடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஅரண்மனை 2

Poraada Poraada Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் மேல காதல்…
இல்லாம போனா…
பெண்ணே நான் உன்னவிட்டு…
எங்கடி போவேன்…

ஆண் : என்னோட வாழ்வில்…
உன்னோடு சேர…
முடியாம போனா…
நான் தனியாவே வாழ்வேன்…

ஆண் : நெஞ்சுக்குள்ள…
என் நெஞ்சுக்குள்ள…
எந்நாளும் எந்நாளும்…
நீதான் புள்ள…

ஆண் : கண்ணோரமா…
சிறு கண்ணீரும்தான்…
இல்லாத வாழ்க்கைய…
நான் காட்டுறேன்…

ஆண் : போறாடா அவ போறாடா…
என்னோட காதல கள்ளிக்காட்டில் வீசிப்புட்டு…
போறாடா அவ போறாடா…
என்னோட ஆசைய வீதியில வீசிப்புட்டு…

ஆண் : போறாடா அவ போறாடா…
என்னுள்ளே உள்ள இந்த காதல…
நானும் சொல்ல தேடாத மனசு தேடாத…
அது உன்ன மட்டும் தேடும்…
உன்னப்பத்தி பாடும்…

BGM

ஆண் : காதலிக்க காதலிக்க…
உன்னை மட்டும் கேட்கிறேன்…
உந்தன் நெஞ்சில் எஞ்சி உள்ள…
அன்பை எதிா் பார்க்கிறேன்…

ஆண் : கண்ணடித்து கண்ணடித்து…
நீயும் போகும் வேளையில்…
உன்னிடத்தில் எந்தன் நெஞ்சை…
நானும் தொலைத்துவிட்டேனே…

ஆண் : சரி வாடி உள்ள…
இனி நீயும் மெல்ல…
நீ இல்லாம இங்கு நானும் இல்ல…

ஆண் : வெகு தூரம் செல்ல…
இந்த உலகை வெல்ல…
என்னோடு கைகள் கோர்த்திருப்பேன்…
என்று சொன்னவள்…

ஆண் : போறாடா அவ போறாடா…
என்னோட காதல கள்ளிக்காட்டில் வீசிப்புட்டு…
போறாடா அவ போறாடா…
என்னோட ஆசைய வீதியில வீசிப்புட்டு…

ஆண் : போறாடா அவ போறாடா…
என்னுள்ளே உள்ள இந்த காதல…
நானும் சொல்ல தேடாத மனசு தேடாத…
அது உன்ன மட்டும் தேடும்…
உன்னப்பத்தி பாடும்…

BGM

ஆண் : நெஞ்சுக்குள்ள…
என் நெஞ்சுக்குள்ள…
எந்நாளும் எந்நாளும்…
நீதான் புள்ள…

ஆண் : கண்ணோரமா…
சிறு கண்ணீரும்தான்…
இல்லாத வாழ்க்கைய…
நான் காட்டுறேன்…

ஆண் : போறாடா அவ போறாடா…
என்னோட காதல கள்ளிக்காட்டில் வீசிப்புட்டு…
போறாடா அவ போறாடா…
என்னோட ஆசைய வீதியில வீசிப்புட்டு…

ஆண் : போறாடா அவ போறாடா…
என்னுள்ளே உள்ள இந்த காதல…
நானும் சொல்ல தேடாத மனசு தேடாத…
அது உன்ன மட்டும் தேடும்…
உன்னப்பத்தி பாடும்…


Notes : Poraada Poraada Song Lyrics in Tamil. This Song from Aranmanai 2 (2016). Song Lyrics penned by . போறாடா போறாடா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top