எதுக்கு மச்சான் காதலு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவேல்முருகன் & ஆலப் ராஜுஎன்.ஆர். ரகுநந்தன்மாப்ள சிங்கம்

Edhukku Machan Song Lyrics in Tamil


ஆண் : எதுக்கு மச்சான் காதலு…
வேணா வேணா மோதலு…
காவு வாங்கும் காதல் மேல…
கொள்ளாத நீ ஆவலு…

BGM

ஆண் : எதுக்கு மச்சான் காதலு…
வேணா வேணா மோதலு…
காவு வாங்கும் காதல் மேல…
கொள்ளாத நீ ஆவலு…

ஆண் : எனக்கு வேணும் காதலு…
அதுல இல்ல மோதலு…
காலதோரம் கைகொடுக்கும்…
கண்ணிதானே ஏஞ்சலு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சொன்னா கேட்க மறுக்குற…
சும்மா சும்மா சிரிக்குற…
கன்னா பின்னா ஆசையால…
காணாப்போக நினைக்குற…

ஆண் : உங்க பேச்சு பிடிக்கல…
சும்மா நானும் நடிக்கல…
காதலென்னும் கோட்டய நான்…
இன்னும் கட்டி முடிக்கல…

BGM

ஆண் : எதுக்கு மச்சான் காதலு…
வேணா வேணா மோதலு…
காவு வாங்கும் காதல் மேல…
கொள்ளாத நீ ஆவலு…

ஆண் : எனக்கு வேணும் காதலு…
அதுல இல்ல மோதலு…
காலதோரம் கைகொடுக்கும்…
கண்ணிதானே ஏஞ்சலு…

BGM

ஆண் : பொழுதும் பொண்ண சுத்தி…
திரிஞ்சா உன்ன பத்தி…
உலகம் என்ன சொல்லும்…
வேணாம் மச்சான் வேணாடா…

ஆண் : பொதுவா பொண்ண பத்தி…
தவறா சொல்லும் புத்தி…
இருக்கு உங்கிட்ட…
வாய மூடி போயேடா…

ஆண் : மன்னாதி மன்னனெல்லாம்…
மண்ணா போனான் பொண்ணாலே…
மச்சான் நீ பொண்ண நம்பி போகாதே…

ஆண் : அம்மாவ விட்டுபுட்டா…
ஒன்னும் இல்ல மண் மேல…
சும்மா நீ ஒவர் சீனு போடாதே…

ஆண் : பெண்ணை நாடாதே…
பின்பு வாடாதே…
என்று சித்தரும் சொல்லி வைத்தாரே…

ஆண் : பெண்ணை நீங்காதே…
பின்பு ஏங்காதே…
கண்ணதாசன் சொன்னாரே…

ஆண் : பெண்ணாலே ரோட்டில் நீ…
நிக்க போற பின்னாலே…

BGM

ஆண் : எதுக்கு மச்சான் காதலு…
வேணா வேணா மோதலு…
காவு வாங்கும் காதல் மேல…
கொள்ளாத நீ ஆவலு…

ஆண் : எனக்கு வேணும் காதலு…
அதுல இல்ல மோதலு…
காலதோரம் கைகொடுக்கும்…
கண்ணிதானே ஏஞ்சலு…

ஆண் : தனனனா தனனா தனனா தன்னனனா…
தனனனா தனனா தனனா தன்னனா…
தன்னனனனா தன தன்னனனனா…
தன்னனனா தன்னனனா தன்னனனா னனனனா…

BGM

ஆண் : முதலில் கண்ணசைப்பா…
முடிவில் கையசைப்பா…
இதுதான் காதல் இங்கே…
வேணாம் மச்சான் வேணாடா…

ஆண் : அழகா கை கொடுப்பா…
அழுதா கண் தொடப்பா…
அவளால் நானும் இங்கே…
சூப்பர் மேனா ஆவேன்டா…

ஆண் : லைலாவால் மஜ்னு இங்கே…
பட்ட பாடு போதாதா…
மச்சான் நீ காதல் சங்கை ஊதாதே…

ஆண் : லைலாக்கள் இல்லையென்றால்…
இந்த பூமி சுத்தாதே…
பொய்யா நீ பேசி நிக்க கூடாதே…

ஆண் : பல்ல காட்டாதே…
பல்பு வாங்காதே…
என்று சொல்லுறேன் கேளு மச்சானே…

ஆண் : அன்பு ஒயாதே…
குத்தம் ஆகாதே…
சொல்லி காதல் செய்வேனே…

ஆண் : பெண்ணாலே ஒப்பாரி…
வைக்க போற பின்னாலே…

BGM

ஆண் : எதுக்கு மச்சான் காதலு…
வேணா வேணா மோதலு…
காவு வாங்கும் காதல் மேல…
கொள்ளாத நீ ஆவலு…

ஆண் : எனக்கு வேணும் காதலு…
அதுல இல்ல மோதலு…
காலதோரம் கைகொடுக்கும்…
கண்ணிதானே ஏஞ்சலு…

ஆண் : சொன்னா கேட்க மறுக்குற…
சும்மா சும்மா சிரிக்குற…
கன்னா பின்னா ஆசையால…
காணாப்போக நினைக்குற…

ஆண் : உங்க பேச்சு பிடிக்கல…
சும்மா நானும் நடிக்கல…
காதலென்னும் கோட்டய நான்…
இன்னும் கட்டி முடிக்கல…

BGM


Notes : Edhukku Machan Song Lyrics in Tamil. This Song from Mapla Singam (2015). Song Lyrics penned by Yugabharathi. எதுக்கு மச்சான் காதலு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading