எதுவுமே தோணலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிநரேஷ் ஐயர்என்.ஆர். ரகுநந்தன்மாப்ள சிங்கம்

Edhuvumae Thonnale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எதுவுமே தோணலே…
எனக்கு என்ன ஆச்சு மாப்ள…
ஒரு முறை நேருல…
அவ கண்ண பாத்தா தேவல…

ஆண் : மனசுல பூக்கள…
அவ நட்டா போற போக்குல…
பரவுர காத்துல…
என்ன பட்ட போட்டா மூச்சுல…

ஆண் : நான் அவள ரசிக்க அழக வியக்க…
பசியும் வரல…
வாய் மொழிய மறக்க முடங்கி கிடக்க…
பொழுதும் ரகள…

ஆண் : எதுவுமே தோணலே…
எனக்கு என்ன ஆச்சு மாப்ள…
ஒரு முறை நேருல…
அவ கண்ண பாத்தா தேவல…

—BGM—

ஆண் : அவ போகிற வழி போகல…
அவ வீதியில் குடியேறல…
இருந்தாலுமே அவ ஞாபகம் என நீங்கள…

ஆண் : அவ மேல நான் குறியாகல…
அவ போல நான் திமிர் ஆகல…
முடிபோடுறா என கூந்தலா மனம் தாங்கல…

ஆண் : எத்தன பாவிக கூட நின்னாலும்…
கொன்னுடுதே அவ வாசன ஆள…
கட்டிட தாலியும் சேலையும் வாங்க…
சொல்லிடுறா முறைமாமனப்போல…

ஆண் : பொதுவா பொதுவா அவ பார்வை மூலையில…
மெதுவா மெதுவா சரிஞ்சேனனே போதையிலே…

ஆண் : நான் அவள ரசிக்க அழக வியக்க…
பசியும் வரல…
வாய் மொழிய மறக்க முடங்கி கிடக்க…
பொழுதும் ரகள…

ஆண் : எதுவுமே தோணலே…
எனக்கு என்ன ஆச்சு மாப்ள…
ஒரு முறை நேருல…
அவ கண்ண பாத்தா தேவல…

—BGM—

ஆண் : அவளால நான் தல சீவல…
அவ வீட்டுல உறவாடல…
அநியாயமா அவ பேருல பழி போடல…

ஆண் : பெருசாக நான் தடுமாறல…
புதுசாக நான் புகழ் பாடல…
இரு காலுமே அவளாலதான் நடமாடல…

ஆண் : வக்கனையா அவ ஜாடைய பாத்து…
வட்டமும் போட்டது வாலிப மூள…
சக்கரையா அவ பேசிட கேட்டு…
வந்தது வாழ்வெனபோகுறேன் மேல…

ஆண் : பொதுவா பொதுவா அவ பேசி போகையிலே…
மெதுவா மெதுவா மசிஞ்சேனே காதலில…

ஆண் : நான் அவள ரசிக்க அழக வியக்க…
பசியும் வரல…
வாய் மொழிய மறக்க முடங்கி கிடக்க…
பொழுதும் ரகள…

ஆண் : எதுவுமே தோணலே…
எனக்கு என்ன ஆச்சு மாப்ள…
ஒரு முறை நேருல…
அவ கண்ண பாத்தா தேவல…


Notes : Edhuvumae Thonnale Song Lyrics in Tamil. This Song from Mapla Singam (2015). Song Lyrics penned by Yugabharathi. எதுவுமே தோணலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading