குச்சி மிட்டாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஅந்தோனி தாசன்ஹிப் ஹாப் தமிழாஅரண்மனை 2

Kuchi Mittai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : குச்சி மிட்டாய் குருவிரொட்டி…
வாங்கித்தாரேன்டி என் செல்லக்குட்டி…
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்…
பசங்க நாங்க பூனைக்குட்டி…

ஆண் : மியாவ் மியாவ்…
மியாவ் மியாவ்…
மியாவ் மியாவ் மியாவ்…

ஆண் : மியாவ் மியாவ்…
மியாவ் மியாவ்…
மியாவ் மியாவ் மியாவ்…

ஆண் : அடி… குச்சி மிட்டாய் குருவிரொட்டி…
வாங்கித்தாரேன்டி என் செல்லக்குட்டி…
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்…
பசங்க நாங்க பூனைக்குட்டி…

—BGM—

ஆண் : அண்ணாமலை ரஜினியப் போல…
காச வாாி நா இறைக்கிறேன்டி…
நம்ம அண்ணாமலை ரஜினிய போல…
காச வாாி நான் இறைக்கிறேன்டி…

ஆண் : அந்த மொட்டத்தல கஜினியப்போல…
எல்லாத்தையும் நீ மறக்குறடி…
ஊட்டி மலைக்கே ஐச வைக்குற…
புடிக்குதுடி எனக்கு கோல்ட்டு…

ஆண் : அந்த மருதமலைக்குப் போய்…
தீய மிதிக்கிறேன்…
என் காதல் சுத்தமான கோல்டு…

ஆண் : என்னோட தலைவலி நீ…
கனவில் வந்து தொந்தரவு செய்யாதடி…
என்னோட தலைவிதி நீ…
காதலயே தொந்தரவா எண்ணாத நீ…

ஆண் : உனக்கு குச்சி மிட்டாய் குருவிரொட்டி…
வாங்கித்தாரேன்டி என் செல்லக்குட்டி…
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்…
பசங்க நாங்க பூனைக்குட்டி…

ஆண் : மியாவ் மியாவ்…
மியாவ் மியாவ்…
மியாவ் மியாவ் மியாவ்…

ஆண் : மியாவ் மியாவ்…
மியாவ் மியாவ்…
மியாவ் மியாவ் மியாவ்…

—BGM—

ஆண் : தஞ்சாவூரு கோபுரமே…
என் மினுமினுக்கும் சித்திரம் நீ…

—BGM—

ஆண் : தஞ்சாவூரு கோபுரமே…
என் மினுமினுக்கும் சித்திரம் நீ…
உன் பின்னால பைத்தியமா…
தினமும் நாங்க சுத்துறோம்டி…

ஆண் : அபிராமி அபிராமின்னு…
கமல போல நான் கதறுரேன்டி…
இவன் காதல் சரியானு…
கொஞ்சம் பாத்து சொல்லடி சிவகாமி…

ஆண் : குச்சி மிட்டாய் குருவிரொட்டி…
வாங்கித்தாரேன்டி என் செல்லக்குட்டி…
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்…
பசங்க நாங்க பூனைக்குட்டி…

ஆண் : மியாவ் மியாவ்…
மியாவ் மியாவ்…
மியாவ் மியாவ் மியாவ்…

ஆண் : மியாவ் மியாவ்…
மியாவ் மியாவ்…
மியாவ் மியாவ் மியாவ்…

ஆண் : அடி குச்சி மிட்டாய் குருவிரொட்டி…
வாங்கித்தாரேன்டி என் செல்லக்குட்டி…
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்…
பசங்க நாங்க பூனைக்குட்டி…


Notes : Kuchi Mittai Song Lyrics in Tamil. This Song from Aranmanai 2 (2016). Song Lyrics penned by Hiphop Tamizha. குச்சி மிட்டாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading