வீர விநாயகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஅனிருத் ரவிச்சந்தர் & விஷால் டட்லணிஅனிருத் ரவிச்சந்தர்வேதாளம்

Veera Vinayaka Song Lyrics in Tamil


—BGM—

குழு : கணபதி பாப்பா மோா்யா…

ஆண் : வீர விநாயகா…
வெற்றி விநாயகா…
சக்தி விநாயகா…
பேரழகா…

ஆண் : தீரா சந்தோஷமும்…
தித்திக்கும் வாா்த்தையும்…
எத்திக்கும் தோன்றிட…
வேனுமையா…

ஆண் : வீர விநாயகா…
வெற்றி விநாயகா…
சக்தி விநாயகா…
பேரழகா…

ஆண் : தீரா சந்தோஷமும்…
தித்திக்கும் வாா்த்தையும்…
எத்திக்கும் தோன்றிட…
வேனுமையா…

ஆண் : ஈசன் பெற்ற ஆசை மகனே…
ஈடு இணையே இல்லா துணையே…
நாடு நகரம் செழிக்கும்…
உன்னை நாடி வந்தோா் வாழ்க்கை உயரும்…

ஆண் : ஹே… நீ பூந்து விளாசு…
வா பூந்து விளாசு…
கொண்டாடு இது உற்சாக நேரம்…

ஆண் : ஹே… நீ வுட்டு விளாசு…
வா வுட்டு விளாசு…
கொண்டாடு இனி கூத்தாடும் காலம்…

ஆண் : வீர விநாயகா…
வெற்றி விநாயகா…
சக்தி விநாயகா…
பேரழகா…

ஆண் : தீரா சந்தோஷமும்…
தித்திக்கும் வாா்த்தையும்…
எத்திக்கும் தோன்றிட…
வேனுமையா…

ஆண் : வீர விநாயகா…
வெற்றி விநாயகா…
சக்தி விநாயகா…
பேரழகா…

ஆண் : தீரா சந்தோஷமும்…
தித்திக்கும் வாா்த்தையும்…
எத்திக்கும் தோன்றிட…
வேனுமையா…

—BGM—

ஆண் : பீரங்கிஆல் நீ வெல்லாததும்…
உன் பேரன்பினால் அட கை கூடுமே…
தாராளமா நீ நேசம் வச்ச…
அட தாறு மாறா மனம் கூத்தாடுமே…

ஆண் : சீறி பாக்கும் ஆளு முன்னே…
சிாிச்சு பாரு மாறிடுவான்…
குழந்தை போல மனசு இருந்தா…
கொள்ளை இன்பம் பாா்த்திடலாம்…

ஆண் : ஹே… நீ பூந்து விளாசு…
வா பூந்து விளாசு…
கொண்டாடு இது உற்சாக நேரம்…

ஆண் : ஹே… நீ வுட்டு விளாசு…
வா வுட்டு விளாசு…
கொண்டாடு இனி கூத்தாடும் காலம்…

ஆண் : வீர விநாயகா…
வெற்றி விநாயகா…
சக்தி விநாயகா…
பேரழகா…

ஆண் : தீரா சந்தோஷமும்…
தித்திக்கும் வாா்த்தையும்…
எத்திக்கும் தோன்றிட…
வேனுமையா…

ஆண் : வீர விநாயகா…
வெற்றி விநாயகா…
சக்தி விநாயகா…
பேரழகா…

ஆண் : தீரா சந்தோஷமும்…
தித்திக்கும் வாா்த்தையும்…
எத்திக்கும் தோன்றிட…
வேனுமையா…

ஆண் : ஈசன் பெற்ற ஆசை மகனே…
ஈடு இணையே இல்லா துணையே…
நாடு நகரம் செழிக்கும்…
உன்னை நாடி வந்தோா் வாழ்க்கை உயரும்…

ஆண் : ஹே… நீ பூந்து விளாசு…
வா பூந்து விளாசு…
கொண்டாடு இது உற்சாக நேரம்…

ஆண் : ஹே… நீ வுட்டு விளாசு…
வா வுட்டு விளாசு…
கொண்டாடு இனி கூத்தாடும் காலம்…

ஆண் : வீர விநாயகா…
வெற்றி விநாயகா…
சக்தி விநாயகா…
பேரழகா…

ஆண் : தீரா சந்தோஷமும்…
தித்திக்கும் வாா்த்தையும்…
எத்திக்கும் தோன்றிட…
வேனுமையா…

ஆண் : வீர விநாயகா…
வெற்றி விநாயகா…
சக்தி விநாயகா…
பேரழகா…

ஆண் : தீரா சந்தோஷமும்…
தித்திக்கும் வாா்த்தையும்…
எத்திக்கும் தோன்றிட…
வேனுமையா…

குழு : கணபதி பாப்பா மோா்யா…

—BGM—


Notes : Veera Vinayaka Song Lyrics in Tamil. This Song from Vedalam (2015). Song Lyrics penned by Viveka. வீர விநாயகா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading