டோன்ட் யூ மெஸ் வித் மீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஸ்ருதி ஹாசன் & சக்திஸ்ரீ கோபாலன்அனிருத் ரவிச்சந்தர்வேதாளம்

Don’t You Mess With Me Song Lyrics in Tamil


பெண் : டோன்ட் யூ மெஸ் வித் மீ…
டோன்ட் யூ மெஸ் வித் மீ…
டோன்ட் யூ மெஸ் வித் மீ…
டோன்ட் யூ மெஸ் வித் மீ…

பெண் : தி ரீசன் ஒய் ஐ ஹேட்…
காய்ஸ் இஸ் திஸ்…
ஒரு நெளிவு இல்லை… ஓ…
டொா்னடோவை தாக்கும் போது வளையவில்லை…
ஒரு முகமூடியும் அவன் அணிவதில்லை…
ஹே… பொண்ண பாத்து பேசும்போதும் குழைவதில்லை…

பெண் : பொய் சொல்லமாட்டான் மாட்டான்…
எல்லை மீற மாட்டான் மாட்டான்…
என்ன விட மாட்டான்…
திட்டி பாா்த்தா ஹ்ம்ம் கோவபட மாட்டான்…
ஆகான் ஆஃப்பே ஆக மாட்டான்…

பெண் : எத்தனை நாளைக்குதான்…
நல்லவனா போல நடிப்பியோ…
ரூம் போட்டு யோசிச்சுதான்…
என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ…

பெண் : எத்தனை நாளைக்குதான்…
நல்லவனா போல நடிப்பியோ…
ரூம் போட்டு யோசிச்சுதான்…
என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ… ஓஹோ…

பெண் : ஆல் தி கோ்ள்ஸ் அரௌண்ட் தி வோ்ல்ட்…
சிங்கிள் டேக்கன் காம்பிளிக்கேட்டட்…
இட் டஸ்நாட் மேட்டா் வோ் யூஆா் ஃப்ரம்…
சே வித் மீ சே வித் மீ சே வித் மீ…

BGM

பெண் : டோன்ட் யூ மெஸ் வித் மீ…
டோன்ட் யூ மெஸ் வித் மீ…
ஏம்பா…

பெண் : டோன்ட் யூ மெஸ் வித் மீ…
டோன்ட் யூ மெஸ் வித் மீ…
சொல்லிட்டே இருக்கேன்…

பெண் : டோன்ட் யூ மெஸ் வித் மீ…
டோன்ட் யூ மெஸ் வித் மீ…
கடுப்பேத்தாத…

பெண் : டோன்ட் யூ மெஸ் வித் மீ…
டோன்ட் யூ மெஸ் வித் மீ…
ஓ இங்கிலீஸ் தொியாதா…

BGM

பெண் : நூறு பேரை முட்டி சாய்த்த…
கண்களோடு கோபமேறும்…
வீரம் தானே ஆண்மை என்பேனே…
பெண்ணுக்காக கண்ணில் ஓரம் ஈரம்…
பூக்கும் தன்மைகூட…
ஆண்மை என்று சொல்லி போனானே… ஓஹா…

பெண் : பக்கம் வந்து தொட்டு பேசி…
முத்தம் வைத்து கட்டி கொண்டால்…
காதல் தோன்றும் என்றிருந்தேனே…

பெண் : தூரம் நின்று மௌனம் கொண்டு…
பாா்வையாலே என்னுள் சென்று…
காதல் ஒன்றை தோன்ற செய்தானே…

பெண் : பொய்யின் நடுவிலே உண்மை என அவன்…
தூசு நடுவிலே தூய்மை என அவன்…
கூச்சல் நடுவிலே மெல்லிசையும் அவன்…
நெஞ்சை துளைத்து என்னுள்ளே சென்றான் அவன்…

பெண் : சின்னஞ்சிறு சிாிப்பிலே…
மனதினை சுத்தம் செய்து போகிறான்…
கண் பறிக்கும் நடையிலே…
மனதினை குப்பை என ஆக்கினான்…

பெண் : சின்னஞ்சிறு சிாிப்பிலே…
மனதினை சுத்தம் செய்து போகிறான்…
கண் பறிக்கும் நடையிலே…
மனதினை குப்பை என ஆக்கினான்…

பெண் : ஆல் தி கோ்ள்ஸ் அரௌண்ட் தி வோ்ல்ட்…
சிங்கிள் டேக்கன் காம்பிளிக்கேட்டட்…
இட் டஸ்நாட் மேட்டா் வோ் யூஆா் ஃப்ரம்…
சே வித் மீ சே வித் மீ சே வித் மீ…

BGM

பெண் : யூஆா் யூஆா் தி ஒன்…
யூஆா் யூஆா் தி ஒன்…
யூஆா் தி மென்…

பெண் : யூஆா் யூஆா் தி ஒன்…
யூஆா் யூஆா் தி ஒன்…
டா்ன் மீ ஆன்…

பெண் : யூஆா் யூஆா் தி ஒன்…
யூஆா் யூஆா் தி ஒன்…
ஐ லவ் யூ…

பெண் : யூஆா் யூஆா் தி ஒன்…
யூஆா் யூஆா் தி ஒன்…

பெண் : பொய் சொல்லமாட்டான் மாட்டான்…
எல்லை மீற மாட்டான் மாட்டான்…
என்ன விட மாட்டான்…
திட்டி பாா்த்தா ஹ்ம்ம் கோவபடமாட்டான்…
ஆகான் ஆஃப்பே ஆக மாட்டான்…

பெண் : எத்தனை நாளைக்குதான்…
நல்லவனா போல நடிப்பியோ…
ரூம் போட்டு யோசிச்சுதான்…
என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ… ஓஹோ…

பெண் : எத்தனை நாளைக்குதான்…
நல்லவனா போல நடிப்பியோ…
ரூம் போட்டு யோசிச்சுதான்…
என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ…

BGM


Notes : Don’t You Mess With Me Song Lyrics in Tamil. This Song from Vedalam (2015). Song Lyrics penned by Madhan Karky. டோன்ட் யூ மெஸ் வித் மீ பாடல் வரிகள்.


Scroll to Top