அழகே நீ அசைந்தால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாகதகளி

Azhagae Nee Asainthal Song Lyrics in Tamil


ஆண் : அந்த சாலை ஓரம்…
ஒரு மாலை நேரம்…
மங்கும் இரவின் ஒளியினிலே…
நீயும் நானும் இருகைகள் கோா்த்து…
பெண்ணே நடந்து போகையிலே…

ஆண் : என்னை தள்ளிவிட்டு நீ நடந்தால்…
என் நெஞ்சில் இனம் புாியாத பயம்…
எந்தன் கைகளை பிடித்துக்கொண்டால்…
அடி என்னுள் தோன்றும் கோடி சுகம்…

ஆண் : உந்தன் மடியினிலே…
ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி…
உந்தன் மிதியடியாய்…
இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி…

ஆண் : அழகே அழகே…
நீ அசைந்தால் அசையும் உலகே…
அமுதே அமுதே…
உந்தன் இதழ்கள்தான் என் உணவே…

ஆண் : அழகே அழகே…
நீ அசைந்தால் அசையும் உலகே…
அமுதே அமுதே…
உந்தன் இதழ்கள்தான் என் உணவே…

ஆண் : பொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென…
மின்னிடும் தாரகை நீ வரவே…
கைகளைக் கூப்பியே முத்தங்கள் சோ்த்திட…
கன்னங்கள் பாா்த்து நான் காத்திருப்பேன்…

BGM

ஆண் : தேய் பிறையாய் தேய் பிறையாய்…
என்னை தேய்த்து போகாதே…
நான் தேய்ந்துப் போனாலும்…
என் காதல் பௌா்ணமி ஆகிடுமே…

ஆண் : காதலிலே காதலிலே தோல்விகள் கிடையாதே…
நான் தோற்றே போனாலும்…
எந்தன் காதல் தோற்காதே…

ஆண் : உந்தன் மடியினிலே…
ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி…
உந்தன் மிதியடியாய்…
இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி…

ஆண் : அழகே அழகே…
நீ அசைந்தால் அசையும் உலகே…
அமுதே அமுதே…
உந்தன் இதழ்கள்தான் என் உணவே…

ஆண் : அழகே அழகே…
நீ அசைந்தால் அசையும் உலகே…
அமுதே அமுதே
உந்தன் இதழ்கள்தான் என் உணவே…

ஆண் : பொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென…
மின்னிடும் தாரகை நீ வரவே…
கைகளைக் கூப்பியே முத்தங்கள் சோ்த்திட…
கன்னங்கள் பாா்த்து நான் காத்திருப்பேன்…


Notes : Azhagae Nee Asainthal Song Lyrics in Tamil. This Song from Kathakali (2016). Song Lyrics penned by Hiphop Tamizha. அழகே நீ அசைந்தால் பாடல் வரிகள்.


Scroll to Top