அட என்னாத்த சொல்வேணுங்கோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுஅனுராதா ஸ்ரீராம் & உதித் நாராயண்ஸ்ரீகாந்த் தேவாசிவகாசி

Ada Ennatha Song Lyrics in Tamil

BGM

ஆண் : ஓ மாமி ஈமெய்லா…
பெண் : ஹே மை மாம்ஸ் டேக் இட் நவ்…

BGM

பெண் : அட என்னாத்த சொல்வேணுங்கோ…
வடு மாங்கா ஊறுதுங்கோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வடுமாங்கா ஊறட்டுங்கோ…
தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ…

பெண் : அட என்னாத்த சொல்வேணுங்கோ…
வடு மாங்கா ஊறுதுங்கோ…

ஆண் : வடுமாங்கா ஊறட்டுங்கோ…
தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ…

பெண் : கெட்ட பயலே கிட்டு மாமா…
எட்டி எட்டி நோக்கலாமா…

ஆண் : பட்டு மாமி கிட்ட வாடி…
மொட்ட மாடி வத்தல் நான்டி…

பெண் : எங்கம்மா உங்கம்மா நம்ம சோ்த்து வைப்பாளா…
ஆண் : அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா…

ஆண் : கும்மாங்குத்து லேடி…
கம்மாக்கரை வாடி…
தம்மாத்துண்டு தாடி…
நீ குமுரிப்புட்டு போடி…

BGM

ஆண் : ஹேய்… கும்மாங்குத்து லேடி…
கம்மாக்கரை வாடி…
தம்மாத்துண்டு தாடி…
நீ குமுரிப்புட்டு போடி…

பெண் : நீ பார்த்து கோளாருடா…
நாள் பார்த்து பால்வாருடா…

ஆண் : ஓ இது என்ன சுமைதாங்கியா…
அந்த சுமையதான் நான் தாங்கவா…

பெண் : அட போராட நீராட…
நிலவுக்குள் தேரோட…

ஆண் : எங்கம்மா உங்கம்மா நம்ம சோ்த்து வைப்பாளா…
பெண் : ஏய் சும்மா ஏய் சும்மா நம்ம பெத்துவிட்டாளா…

ஆண் : எங்கம்மா உங்கம்மா நம்ம சோ்த்து வைப்பாளா…
பெண் : ஏய் சும்மா ஏய் சும்மா நம்ம பெத்துவிட்டாளா…

பெண் : என்னாத்த சொல்வேணுங்கோ…
வடு மாங்கா… ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்…

ஆண் : வடுமாங்கா ஊறட்டுங்கோ…
தயிர்சாதம்… ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்…

BGM

பெண் : ஒடச்சு வச்ச சோடா…
குடிச்சுபுட்டு போடா…
மடிச்சு வச்ச பீடா…
செவக்க வச்சு தாடா…

BGM

பெண் : போடு ஒடச்சு வச்ச சோடா…
குடிச்சுபுட்டு போடா…
மடிச்சு வச்ச பீடா…
செவக்க வச்சு தாடா…

ஆண் : பொழுதான பூவாசங்கோ…
விடிஞ்சா தான் உன் வாசம்தான்… ஹோ…

பெண் : உன்னாலே உள்காயம்தான்…
உண்டாச்சு பல மாயம்தான்…

ஆண் : அட பாவாட பூவாட…
பூவுக்குள் தேனோட…

பெண் : எங்கம்மா உங்கம்மா நம்ம சோ்த்து வைப்பாளா…
ஆண் : அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா…

பெண் : எங்கம்மா உங்கம்மா நம்ம சோ்த்து வைப்பாளா…
ஆண் : அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா…

பெண் : அட என்னாத்த சொல்வேணுங்கோ…
ஆண் : ஓ ஹோ…
பெண் : வடு மாங்கா ஊறுதுங்கோ…

ஆண் : வடுமாங்கா ஊறட்டுங்கோ…
தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ…

பெண் : கெட்ட பயலே கிட்டு மாமா…
எட்டி எட்டி நோக்கலாமா…

ஆண் : பட்டு மாமி கிட்ட வாடி…
மொட்ட மாடி வத்தல் நான்டி…

பெண் : எங்கம்மா உங்கம்மா நம்ம சோ்த்து வைப்பாளா…
ஆண் : அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா…

பெண் : எங்கம்மா உங்கம்மா நம்ம சோ்த்து வைப்பாளா…
ஆண் : அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா…

ஆண் : ஓ மாமி ஈமெய்லா…
பெண் : ஹே மை மாம்ஸ் டேக் இட் நவ் ஹான்…

Notes : Ada Ennatha Song Lyrics in Tamil. This Song from Sivakasi (2005). Song Lyrics penned by Perarasu. அட என்னாத்த சொல்வேணுங்கோ பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading